| |
| தெற்காசியர்களுக்கான Pan Desi ஆங்கில டி.வி. |
அமெரிக்காவில் வாழும் தெற்காசியர்களுக்கான நிகழ்ச்சிகளை வழங்கும் பான் தேசி (Pan Desi) என்ற டி.வி. நெட்வொர்க் ஒன்று கலர்ஸ் டி.வி. (CoLors TV) நேரடி இல்லச் சேவை வழியே தொடங்கப்பட்டுள்ளது.பொது |
| |
| அடுத்த பரிணாமம்... |
தெருவில் அவன் தன்னைத்தானே சாட்டையால் 'சுளீர், சுளீர்' என அடித்துக்கொண்டான். அவன் வெற்றுடம் பில் அடிபட்ட இடங்கள் இரத்தக் கோடுகளைப் போட்டிருந்தன.சிறுகதை(1 Comment) |
| |
| பாபா ஆம்தே |
காந்தியவாதியும், தொழுநோயாளிகளின் துயர் துடைப்பதையே தமது வாழ்நாள் லட்சியமுமாகக் கொண்டவருமான முரளிதர் தேவதாஸ் ஆம்தே என்னும் பாபா ஆம்தே பிப்ரவரி மாதம் காலமானார்.அஞ்சலி |
| |
| அனிதாவின் சிரிப்பு |
அனிதா மிகவும் பதட்டத்தில் இருந்தாள். புதிய வேலையில் முதல்நாள், புதிய அலுவலகம், புதிய மனிதர்கள் என எல்லாம் சேர்த்து அவளை பதட்டத்துக்கு ஆளாக்கியிருந்தது.சிறுகதை |
| |
| சுத்த சக்தியின் சங்கடம் (பாகம்- 9) |
அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் துப்பறிவதில் ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன். தொழில் பங்கு வர்த்தகம். ஆனால், சூர்யாவுடனேயே அதிக நேரம் செலவிடுகிறான். ஷாலினி ஸ்டான் போர்ட் மருத்துவ மனையில் மருத்துவர், பயோமெடிகல் ஆராய்ச்சி நிபுணர்.சூர்யா துப்பறிகிறார் |
| |
| ஆக்ஸ்போர்டில் பண்டிதரும் மெளஸ்வியும் |
1997 அக்டோபரில் ராணி எலிசெபத் இல்லத்தின் கல்வி உதவி நிதி கிடைத்ததும் நான் ஆக்ஸ்போர்டுக்குப் புறப்பட்டேன். அங்குள்ள வடக்கு ஆக்ஸ் போர்ட் கடல்கடந்தோர் மையத்தில் தங்கினேன்.நினைவலைகள் |