Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
சனா ஸ்ரீ: கின்னஸ் சாதனை
Nov 2021

சென்னை சுங்கத்துறையில், கூடுதல் கமிஷனராகப் பணியாற்றுகிறார் சமயமுரளி. இவரது மகள் சனா ஸ்ரீ. வயது 9. நான்காம் வகுப்பு படிக்கிறார். குழந்தைப் பருவம் முதலே மிகுந்த அறிவுக்கூர்மை கொண்டிருக்கும் இவர், தற்போது கின்னஸ் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். முதலில், ஆசிய அளவில் சாதனை நிகழ்த்தினார். அதில், உலகம் முழுதும் உள்ள நாடுகளின் கொடிகளையும், அவற்றின் தேசிய விலங்குகளையும் 4:25 நிமிடங்களில் கூறி ஆசிய சாதனைப் புத்தகத்தில் (Asian World Records) இடம்பெற்றார்.

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
ஹ்ரித்திக் ஜயகிஷ்
Nov 2020
அவன் பாடுகிறான். அவர் கரம் உயர்த்திச் சிலாகிக்கிறார், அது அவர் பாடிய பாடலும் என்பதால் கூர்ந்து கவனிக்கிறார். நேரம் செல்லச்செல்ல இசையிலும் சிறுவனின் குரலிலும் மனமுருகி, கண் கலங்கிக் கண்ணீர் விடுகிறார். மேலும்... (2 Comments)
இன்னிசை இளவரசி சூர்யகாயத்ரி
Apr 2020
விடியலின் சூரியக்கதிர்கள் விரிவது போல, பல வீடுகளில் சூரியோதயத்தின் அடையாளமே சூர்யகாயத்ரியின் அமுதக் குரல்தான். கணேச பஞ்சரத்னம், ஹனுமான் சாலீஸா, பஜகோவிந்தம், விஷ்ணு சஹஸ்ரநாமம், மைத்ரீம்... மேலும்...
இன்னிசை இளவரசி சூர்யகாயத்ரி
Mar 2020
விடியலின் சூரியக்கதிர்கள் விரிவது போல, பல வீடுகளில் சூரியோதயத்தின் அடையாளமே சூர்யகாயத்ரியின் அமுதக் குரல்தான். கணேச பஞ்சரத்னம், ஹனுமான் சாலீஸா, பஜகோவிந்தம், விஷ்ணு சஹஸ்ரநாமம்... மேலும்...
அமிர்தவர்ஷினி மணிசங்கர்
Jan 2020
தந்தை மணிசங்கர் நாதஸ்வரக் கலைஞர்; தாய் ஜெயந்தி வயலின் கலைஞர். சகோதர, சகோதரிகள் அனைவருமே நாதஸ்வரம் வாசிப்பர். அவர்கள் வாசிப்பதைப் பார்த்துப் பார்த்து அமிர்தவர்ஷினிக்கு இசையில் நாட்டம். மேலும்... (1 Comment)
ஜனனி சிவகுமார்
Dec 2019
ஜனனி சிவகுமார் உயர்நிலைப் பள்ளியில் (Metuchen High School, Metuchen, NJ) 10ம் வகுப்பு படிக்கும் மாணவி. ஆனால் அவர் ஐக்கிய நாடுகள் சபையின் 74வது பொதுமன்றத்தின் தட்பவெப்பச் செயல்பாட்டு... மேலும்... (3 Comments)
பிரக்ஞானனந்தா - உலக ஜூனியர் செஸ் சாம்பியன்
Nov 2019
பிரக்ஞானனந்தாவுக்கு அறிமுகம் தேவையில்லை. (பார்க்க: தென்றல் ஜூலை 2018). அந்தச் சாதனையின் தொடர்ச்சியாக சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற உலக ஜூனியர்... மேலும்...
தீபிகா ஜெயசேகர் காட்டும் சொர்க்கத் தீவு
Nov 2019
தீபிகா ஜெயசேகருக்கு வயது 14தான். ஆனால், இதற்குள் 'The Trip to Paradise Island' என்ற தனது முதல் நாவலை எழுதி வெளியிட்டுவிட்டார். அதுவும் தன்னைப் போன்ற சிறார்களுக்கான நாவல் என்பது இதில்... மேலும்...
லிடியன் நாதஸ்வரம்
Oct 2019
நாதஸ்வரம் வாசிக்கக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நாதஸ்வரமே பியானோ வாசிக்கக் கேட்டதுண்டா? உலகமே கேட்டு வியந்ததுண்டு. ஏனென்றால் இந்தக் குட்டி இசைமேதையின் பெயரே லிடியன் நாதஸ்வரம் தான். மேலும்...
ராஜி வெங்கட்
Sep 2019
தென்னிந்தியர் என்றாலே கர்நாடக சங்கீதமும், பரதநாட்டியமும்தான் என்பது பொதுவான கருத்து. இவற்றைக் கற்றதோடு நிற்காமல் மேலே போய் Opera (ஆபரா என்று உச்சரிக்கவேண்டும்) சங்கீதத்தைக் கற்றுக்கொண்டு... மேலும்...
கீர்த்தின் கார்த்திகேயன்
Aug 2019
மிசிசிப்பி மாநிலத்தின் பல்கலைக்கழக நகரமான ஆக்ஸ்ஃபோர்டில் (Oxford, MS) உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு மாணவர் கீர்த்தின் கார்த்திகேயன். அவர் நியூயார்க் நகரின் சுனி ஒஸ்வேகோவில் (SUNY Oswego)... மேலும்...
செல்வன் ஷ்யாம் ரவிதத்
Aug 2019
ஷ்யாம் ரவிதத் ஓர் இளம் மேதை. ஐந்து வயதிலேயே, பெங்களூருவில் அக்கா தீப்தி கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டு பாடிப் பார்க்கும்போது உன்னிப்பாகக் கேட்பார். ஷ்யாம் 2018ல் கிளீவ்லாண்ட் ஆராதனை விழாவில் மிருதங்கம்... மேலும்...
அரவிந்த் சுப்ரமணியம்
May 2019
இந்திய அமெரிக்கரும் மூலக்கூறு உயிரியலாருமான (Molecular Biologist) அரவிந்த் சுப்ரமணியம், உயிரணு ஆராய்ச்சிக்காக ஐந்தாண்டுக் காலத்துக்கு $920,000 தொகையைத் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் CAREER... மேலும்...© Copyright 2020 Tamilonline