Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | நூல் அறிமுகம் | சின்னக்கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | முன்னோடி | பொது
Tamil Unicode / English Search
Comments

Top Reviewers
Most commented articles
Most commented categories
Most Referred Articles
Total: 1273 Comments
1 2 3 4 5 6 7 8 9 10 ...
Posted On: Oct 11, 2023  Comment By: Ramasami Subbai(1) (India)
Article: Oct 2023 நாகராஜன் பிச்சுமணி (2 Comments)
நாகோஜியின் கவிஞர் முகம் நான் அறிவேன். அவரது சமூக சேவை முகத்தை இன்றுதான் கண்டேன். அது கொஞ்சம் பெரியமுகம். கல்வித் தொண்டு கடவுள் தொண்டு. இலந்தை

Posted On: Oct 10, 2023  Comment By: Kaviyogi Vedham(10) (India)
Article: Oct 2023 நாகராஜன் பிச்சுமணி (2 Comments)
மிக மிக அற்புதமான கட்டுரை/பேட்டி. மெய் சிலிர்த்தது. வாழ்க என் அன்பு நாகு.

Posted On: Aug 05, 2023  Comment By: Dharmarajan Kri(1) (United States)
Article: Aug 2023 ஓவியர் மாருதி (1 Comment)
ஓவியர் மாருதி அவர்கள் தஞ்சாவூர் கலியாணசுந்தரம் மேனிலைப்பள்ளியை ஒட்டியுள்ள, வேப்பமரச்சந்தில் எனது தாத்தா வீடிற்கு அடுத்தவீட்டில் வசித்துவந்த விமலா என்ற பெண்ணை மணந்துகொண்டார். முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் மேலவீதி, கொங்கணேஷ்வரர் கோவிலிலிருந்து புறப்படும் நேரத்தில் ஊர்வலக்காரில் ஏறமுடியாமல் தவித்தார். நான் ஒரு ஸ்டூலை ஏற்பாடுசெய்துகொடுத்தேன் அவர் தனது கண்களால் எனக்கு நன்றி தெரிவித்ததை இன்றும் நினைத்துப்பார்க்கிறேன். அவரது ஓவியங்களில் மனைவி விமலாவின் பேரழகின் சாயல் இருப்பதை நான் உணர்கிறேன். உயிரோவியம் வரைந்த மாருதி அவர்களுக்கு எனது புகழஞ்சலி. பாவலர் தஞ்சை தர்மராசன் Ballwin ,MO. US

Posted On: Mar 07, 2023  Comment By: Akarsh(5) (United States)
Article: Mar 2023 ஒரு மழைநேர இரவில் (1 Comment)
Story is good (since it is a story). Here in USa, even well known people will not let you inside the home (let alone have a coffee, breakfast , dinner etc). I wish this story becomes true!

Posted On: Nov 26, 2022  Comment By: varadharajan go(176) (India)
Article: Nov 2022 K. அண்ணாமலை (1 Comment)
தமிழகத்தில் திரு அண்ணாமலை அவர்களின் அனல் பறக்கும் அரசியல் பேச்சுக்களையே கேட்டு வந்த எங்களுக்கு இவரின் தென்றலில் தந்த நேர்காணல் மாறுபட்ட கோணத்தில் அவருக்கே உரிய பண்பட்ட கருத்துக்களை வாசகர்கள் அறிந்திட முடிந்தது. நன்றி பாராட்டுக்கள் உங்கள் ஜி வரதராஜன் புதுக்கோட்டை

1 2 3 4 5 6 7 8 9 10 ...




© Copyright 2020 Tamilonline