Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
Kaviyogi Vedham (India)

Comments Home
Comments by Kaviyogi Vedham (10)
Article: நாகராஜன் பிச்சுமணி
Category: நேர்காணல் (Oct 2023) Posted On: Oct 10, 2023
மிக மிக அற்புதமான கட்டுரை/பேட்டி. மெய் சிலிர்த்தது. வாழ்க என் அன்பு நாகு.

Article: இசைக்கவி ரமணன்
Category: நேர்காணல் (Feb 2012) Posted On: Jan 10, 2017
என் நண்பன் இசைக்கவி ரமணன் பற்றி இத்தனை வருடம் கழித்து இப்போது படிக்கின்றேன். பெருமையாக இருக்கிறது. ஏன் எனில் அவன் வேறு நான் வேறு இல்லை. பெசண்ட்நகரில் நெருக்கமாகக் குடியிருந்து கவியும் பாடி சண்டையும் போட்டிருக்கின்றோம். வாழ்க இசைக்கவி புகழ். கவியோகி வேதம்

Article: கவிமாமணி இளையவன்
Category: நேர்காணல் (Oct 2016) Posted On: Jan 10, 2017
என் நெருங்கிய நண்பன் இளையவன் நேர்காணல் படித்தேன். திருச்சியில் அவரும் நானும் சேர்ந்துதான் இலக்கியச்சாரல் அமைப்பைத் தொடங்கினோம். அங்கே இலக்கியச்சாரல் கவிப்போட்டியில் முதல் பரிசு (2013இல்) பெற்றேன் என்பதை இவண் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன். கவியோகி வேதம்

Article: ஜனவரி 2017: வாசகர் கடிதம்
Category: வாசகர் கடிதம் (Jan 2017) Posted On: Jan 10, 2017
யான் (யோகியார்) வேகமாய் எல்லாத் தலைப்புகளிலும் உள்ள விஷயங்களை படித்து அறிந்துகொண்டேன். ஹரிகிருஷ்ணன் அவர்களின் கட்டுரை உட்பட. மிக அழகு. வாழ்க. எங்கள் இலக்கியவேல் பற்றியும் ஒரு கமெண்ட் எழுதி(தொடர்புக்கு சந்தர் கவிஞர்) மிக மகிழ்வோம். ப்ளீஸ் செய்க. வேதம், கனடா

Article: ஜனவரி 2012: ஜோக்ஸ்
Category: ஜோக்ஸ் (Jan 2012) Posted On: Feb 04, 2012
எல்லா ஜோக்ஸ்..ஸுமே பழைய ஏடுகளிலிருந்து காப்பியடிக்கப்பட்டவை...பாவம் ஆசிரியர்! பற்பல ஏடுகளையும் அதில் வரும் ஜோக்ஸும் படிக்காதவர் எனத்தெரிகிறது.ஆனால் எம் போன்ற வாசக மகா ஜனங்களை ஏமாற்றமுடியுமா?

Article: மாடு இளைத்தாலும்... : 3ம் பரிசுக் கதை
Category: சிறுகதை (Jan 2012) Posted On: Feb 04, 2012
ரொம்ப நல்ல நெகிழ்ச்சிதரும் கதை. எழுத்தாளர் ஷைலஜாவுக்கு என் தனி வாழ்த்து.வாழ்க!

Article: ஷைலஜா
Category: எழுத்தாளர் (May 2010) Posted On: Feb 04, 2012
இவரை யான் நன்கு அறிவேன்.நேரிலும் சந்தித்தோம். எனினும் இவண் இட்ட பேட்டி மூலம் விரிவான சேதிகள் அறிந்தேன் நன்றி. கவியோகி வேதம்

Article: திருமணம் என்பது உடலுறவு மட்டுமல்ல....
Category: அன்புள்ள சிநேகிதியே (Jun 2010) Posted On: Aug 25, 2010
இந்தச் சிக்கல் விஷயத்தில் சரியான கோணத்தில் ஆராய்ந்து பதில் சொன்ன சித்ரா அவர்களை யானும் பாராட்டுகின்றேன். எல்லோரும் இவ்வுலகில் தன்னையே(sex)விஷயத்திலும் கூட நினைத்து, தன்னைத்தானே பாராட்டிக்கொள்கிறார்களே தவிர மற்றவர்க்கும் தனிமையும், வெறுமையும் நாளடைவில் கசந்துபோகும், அதற்காகவாவது எந்தப்பெண்க்கும் ஒரு துணை தேவை என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். சமுதாயம் கேலி பேசுமே என்ற பதட்டம் இந்தியாவில்தான் இருக்கிறது. இக்கருத்தை யான் சில நாடுகள் சுற்றிப்பார்த்தவன் என்ற கோணத்தில் சொல்கின்றேன்.அந்த அம்மா செய்தது தவறே இல்லை.செக்ஸ் இன்மையும் வெறுமை எண்ணங்களும் வேறு தவறான பாதையில் போகத்தூண்டும். அதுவன்றி எந்த வயதிலும் ஒரு நல்ல துணை தேடுவது என்பது எக்காலத்துக்கும் பொருந்துவது ஒன்றே.

Article: சரணாலயம்
Category: கவிதைப்பந்தல் (Apr 2010) Posted On: Apr 18, 2010
அற்புதம் இந்த சரணாலயம் பாட்டு.அதைப்பாடியவர் குரல் இனிமையோடு கேட்கையில் ரொம்ப இதம் எடிடர் ஸ்வாமி! வாழ்க. உதயகுமார்

Article: முதலீடு
Category: சிறுகதை (Sep 2009) Posted On: Sep 13, 2009
அட்டகாசம் ஸ்வாமி. படித்துப்படித்து நானும் என் மனைவியும் சிரியோ சிரி எனச் சிரித்ததில் கழுத்துச் சுளுக்கே வந்துவிட்டது. எனக்கோ சிரிப்பு!ஆம்!சுளுக்கு மனைவிக்கு.சிரிப்பு எனக்கு! யோகியார் வேதம் kaviyogi.vedham@gmail.com





© Copyright 2020 Tamilonline