Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
Most Recent | By year
 
புண்படுத்துவதா? பண்படுத்துவதா?
Sep 2019

அன்புள்ள சிநேகிதியே,
சமீபத்திய தென்றல் இதழில் பொறுப்பில்லாத ஒரு 23 வயதுப் பெண்ணைச் சமாளிக்கத் தெரியாமல் இருந்த ஒரு சிநேகிதிக்கு பொறுமை, கடமை, உரிமை அவசியம் என்று எழுதி இருக்கிறீர்கள். எனக்கு உங்கள் அறிவுரையை ஏற்க முடியவில்லை. மாங்கு மாங்கென்று ஒரு உறவினர் எல்லா வசதிகளும் செய்துகொடுத்தபோது, அந்தப் பெண்ணும், அவள் அம்மாவும் நடந்து கொண்டவிதம் கொஞ்சம்கூடச் சரியில்லை. The girl took everything and everybody for granted. நானாக இருந்தால், "நமக்குள் சரிப்பட்டு வரவில்லை. நீ ஏதேனும் ஹோட்டல் அல்லது தற்கால மேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
வெறுப்பு என்பது விஷம்...
Aug 2019
பெரிய பிரச்சனை என்று எதுவும் இல்லை, ஆனால் எரிச்சலூட்டும் விஷயம். என் கணவரின் ஒன்றுவிட்ட சகோதரி மகள் எங்களுடன் வந்து தங்கி இருக்கிறாள். இந்தியாவில் மாஸ்டர்ஸ் செய்து அங்கேயே ஒரு பன்னாட்டுக் கம்பெனியில்... ??????...
சங்கடத்தில் இருந்து சகஜநிலைக்கு...
Jul 2019
குடும்பத்தின் முக்கிய நபர் - ஆனால் அழையாத விருந்தாளி. உங்களுக்கு இக்கட்டான நிலைமை தான். ம்ம்ம்... என்ன செய்வது?... ??????...
முறைத்துக் கொள்கிறாள் பருவ மகள்!
Jun 2019
இதைச் செய்யாதே; அதைச் செய்யாதே. இதைச் செய்; அதைச் செய்" என்று சொல்லி வளர்த்ததற்குப் பதிலாக, "நாம் இதைச் செய்யலாம்; அதைச் செய்யலாம்" என்று கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பார்ட்னர்ஷிப் போல... ??????...
குற்ற உணர்ச்சி: சுயநிந்தனை
May 2019
"எனக்கு உன்னுடைய சோகம் புரிகிறது. உன்னை நன்றாக அறிந்து வைத்திருக்கிறேன். உனக்கு எந்த உதவியும் செய்யத் தயார். ஆனால், You have to heal yourself" என்று பதமாகச் சொல்லிலோ, செய்கையிலோ... ??????...
காட்டிக் கொடுக்கலாம், கட்டாயப்படுத்த முடியாது
Apr 2019
இந்த இளைய சமுதாயத்தில் ஒருவரைக் காட்டித்தான் கொடுக்க முடியுமே தவிர, கட்டிக்கொள் என்று கட்டாயப்படுத்த முடியாது. உங்கள் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்ட... ??????...
ஜாலியாகக் குனியுங்கள்
Mar 2019
குழந்தைகளின் எதிர்காலம் குடும்பத்தின் ஸ்திரத்தன்மை என்று பார்க்கும்போது கொஞ்சம் ஈகோவை விட்டுக் கொடுக்க முடியுமா? முடியும் என்றுதான் உங்கள் ஈகோ சொல்லும். நீங்கள் ஜாலி டைப் இல்லையா, ஜாலியாகச் செய்யுங்கள். ??????...
நேர்கோடல்ல, மலைப்பாதை
Feb 2019
வாழ்க்கை ஒரு நேர்கோடு அல்ல. கொண்டையூசி வளைவுகள் நிறைந்த மலைப்பாதை. எப்போது வளையவேண்டும், எப்போது இறங்க வேண்டும், எப்போது ஏற வேண்டும் என்று தெரிந்தால் மட்டும் போதாது. ??????... (1 Comment)
தாயுமானவர் ஆகிவிடுவீர்கள்
Dec 2018
பிள்ளைப் பாசத்தை உணர ஆரம்பித்திருக்கிறீர்கள். அது வளர, வளர உங்கள் சொந்த விருப்பங்கள், எதிர்பார்ப்புக்கள் எல்லாம் குறைந்து போகும். தாயுமானவராக மாறிவிடுவீர்கள். ??????...
அக்கறை காட்டாதது போல அக்கறை
Nov 2018
என்ன இருந்தாலும் இளைய தலைமுறையினர் நம் தலையீட்டை விரும்புவதில்லை. அவர்களே கேட்டால்தான் நாம் கருத்துச் சொல்லமுடியும். சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியாது. ??????...
வாழ்க்கையில் ரகசியம் என்பது ஒரு கசப்பு, நெருடல்
Oct 2018
தங்கள் வாழ்க்கை ரகசியங்களைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் நிறையப் பேருக்கு இருக்காது. வாழ்க்கையில் ரகசியம் என்பது ஒரு கசப்பு, நெருடல்தான். ??????...
அழுகிய தக்காளியில் அன்பு!
Sep 2018
உரிமை இருந்தால்தான் உண்மையைப் பேசமுடியும். உரிமை கொடுத்தால்தான், நமக்கு அந்த உண்மை கசந்தாலும் இனித்தாலும் ஜீரணித்து அனுபவிக்க முடியும். ??????... (1 Comment)
ரத்த சம்பந்தம் மட்டுமே உறவல்ல
Aug 2018
ஒரு கசப்பைச் சாப்பிட்ட பிறகு சர்க்கரை இல்லாமலே எதுவும் இனிக்கும். அதுபோலத்தான் உறவும். புன்னகை செய்யுங்கள். புதிய மனிதர்களைச் சந்தியுங்கள். நன்றாக இருக்கட்டும் உங்கள் எதிர்காலம். ??????...
அன்புள்ள சிநேகிதியே தொகுப்பு: