|
சுப்புத்தாத்தா சொன்ன கதைகள் |
பாலைவனச் சோலை (அத்தியாயம் - 2)
Feb 2023
அன்றைய தினம் அருணுக்கு மிகவும் வேகமாகப் போனதுபோல இருந்தது. காலை வகுப்புகள் படபடவென்று சென்றன. மதிய உணவு வேளை பட்டென்று வந்ததுபோல இருந்தது சாப்பிடும் போது நண்பர்களுடன் உற்சாகமாகப் பல விஷயங்களைப் பற்றி பேசினான். அவனது தோழி சாரா
|
|
|
|
|
|
|
|


|
|