Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
Most Recent | By year
 



1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38 | 39 | 40 | 41 | 42 |
உயிர் தழைக்கும் மண்
Jun 2019
"புயலுக்குப் பின்னே அமைதி" என்ற பாடலுக்கு ஏற்றாற்போல் கஜா புயலுக்குப் பின்னர் ஊரே அமைதியாக இருந்தது. வீடெல்லாம் இழந்து மக்கள் நிவாரண முகாமில் தங்கியிருந்தனர். முத்தையா தன் நிலங்களைப் பார்த்து... ??????...
நீங்களுமா!
Jun 2019
ஒரு வாரமாக நானும் கவனித்துக்கொண்டு வருகிறேன், எப்பொழுதும் சிரித்தமுகத்துடன் கலகலவென்று இருக்கும் ரேவதி ஏதோ பறிகொடுத்தவள் போல் இருக்கிறாள். என் கணவரிடம் சொன்னால் அசட்டையாக... ??????...
கிரிஜா...
May 2019
கிரிஜா அவள் வயதிற்கு மிகப்பாந்தமாக இருப்பாள். அழுக்குச் சுடிதாரிலும் அவளின் ஆளுமை என்னை மிரளவைக்கும். செய்கிற வேலையில் சற்று அசந்தால், அவளுக்கு வரும் கோபத்தை ரசிக்காமல் விட்டதில்லை நான். ??????...
மாமா எவ்வழி மருமகன் அவ்வழி!
May 2019
கல்யாண மண்டபம் களைகட்டியிருந்தது. ஒன்பது பத்தரை முகூர்த்தம். ஏழிலிருந்தே கையில் வண்ணக்காகிதம் சுற்றிய பரிசுப்பொருட்களுடன் பட்டுப்புடவை, வேஷ்டி சகிதம் கூட்டம் வரத்துவங்கியது. ருக்மணி வாசலில் நின்று... ??????...
அப்பாவுக்கு அல்சைமர்
Apr 2019
ஒரு அஞ்சு நிமிஷத்துல ஃபோன் பண்றேன் சித்தப்பா!" தொடர்பைத் துண்டித்தான் ஸ்ரீகாந்த். சித்தப்பா கூறிய செய்தி மனதில் பேரிடியாய் விழுந்தது. அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்பாவைப் பார்த்து கிட்டத்தட்டப் பதின்மூன்று... ??????...
பொருள் புதிது...
Apr 2019
காலங்காத்தால எழுந்து வாக் போறதுன்னா கேசவனுக்கு ரொம்பப் பிடிக்கும். லேசான ஈரமும், எதோ இனம்புரியாத வாசமும் கலந்து அது ஒரு மாதிரி சுகமான அனுபவம்.. அது மட்டுமில்ல, கூட்டம், தூசு, சர்சர்ருனு போற வாகன... ??????... (1 Comment)
பாசத்தின் நிறம்
Mar 2019
சுளீரென வீசிய கதிரவனின் ஒளி முகத்தில் பட்டதும் ஏற்கனவே சுருக்கங்கள் நிறைந்த முகத்தை இன்னும் சுருக்கிக் கொண்டாள் வள்ளியம்மை ஆச்சி. "யப்பா எம்புட்டு வெய்யிலு. சூட்டத்தணிக்க இன்னிக்காச்சும் மழை வந்தா தேவலை. ??????...
ஜோடிப்புறா
Feb 2019
வீடு கழுவி விடப்பட்டு சற்றுமுன் அவள் படுத்திருந்த இடத்தில் விளக்கேற்றி வைக்கப்பட்டிருந்தது. எத்தனை கழுவி விட்டாலும் ரோசாப்பூ வாசம் இன்னும் வீட்டுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தது. இன்னும் எத்தனை நாளைக்கு... ??????... (1 Comment)
காப்பீடு
Feb 2019
அமெரிக்கா என்றாலும் அதிகாலை நேரம் அலுவலகப் பரபரப்புதான். அன்று என் கணவர் ஞானோதயம் வந்தவர்போல எல்லா உதவிகளையும் செய்தார், காய்கறி நறுக்கி, குழந்தைக்கு பூஸ்ட் கொடுத்து எழுப்பி, டிஃபன் பாக்ஸ்... ??????... (1 Comment)
ஹெல்மெட்
Jan 2019
ஒரு ஸ்கூட்டர் வாங்கறேன். அதைரெஜிஸ்ட்ரேஷன் எல்லாம் பண்ண நிறைய நேரம் ஆகுமாம். நாளைக்குத்தான் நாள் நல்லாஇருக்காம். என் பெண்டாட்டி நான் அந்த ஸ்கூட்டரை டெலிவரி... ??????...
வேர்களும் விழுதுகளும்
Jan 2019
ஒரு கையில் எவர்சில்வர் தூக்கும் இடுப்பில் ஐந்து கிலோ பிடிக்கும் ஒரு அடுக்குமாக, சாய்ந்து சாய்ந்து நடந்து போய்க் கொண்டிருந்தாள் காமாட்சி. எதிரில் வேகமாக வந்த காரையும் கவனிக்கவில்லை. ??????...
அஸிஸியின் அற்புத ஞானி
Dec 2018
நான் அவருடைய 12 சீடர்களில் ஒருவன் இத்தாலிய பெருந்தனக்காரர் ஒருவருக்கும் ஃபிரெஞ்சுப் பெண்மணி ஒருவருக்கு செல்வ மகனாக இத்தாலியின் அஸிஸியில் பிறந்தவர் இவர். ஃபிரான்செஸ்கோ என வீட்டில் அழைக்கப்பட்ட... ??????...
??????? ????????: