Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
Most Recent | By year
 
மயக்கும் மரகதத்தீவு! (பகுதி - 2)
Feb 2018

இலங்கைத் தமிழர்களின் அன்புப் பெருக்கை நினைவுகூர்வது மிக முக்கியம். சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த சமயம் துவங்கி, சென்னைக்குத் திரும்பி வரும்வரை நான் சந்தித்த இலங்கைத் தமிழர்களின் அன்பில் திக்குமுக்காடித்தான் போய்விட்டேன். முதலில் அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி.

நானும், என் மனைவியும் சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தோம். எங்கள் எதிரில் குழந்தையுடன் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். தானாகவே பேச்சுக்கொடுத்தார். முதன்முறையாக இலங்கை செல்கிறோம் என்பதை அறிந்ததும் தங்கள் வீட்டில் தங்குமாறு அழைப் மேலும்...
1 | 2 | 3 |
மயக்கும் மரகதத்தீவு! (பகுதி - 1)
Jan 2018
நானும் உலகத்தில் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அமெரிக்காவின் அரிசோனா பாலைவனத்தில் பல ஆண்டுகளாக வசித்துவருகிறேன். பனிபடர்ந்த மலைகளைப் பார்த்திருக்கிறேன். இடைவிடாத மழையில்... ??????...
ஜமைக்காவில் ஒரு சொர்க்கம்
Feb 2015
உடலைத் தென்றல் தழுவுகிறது. நீலக்கடல் குதித்துக் குதித்து வந்து கரையைத் தழுவுகிறது. மணல்தரை முழுவதும் சின்னஞ்சிறு மலர்களின் கூட்டம். அந்தக் குழந்தைகளைப் பார்க்கும்போது... ??????...
ஒபாமாவின் விடுமுறைத் தீவு
Nov 2014
ஆகஸ்ட் என்றாலே விடுமுறை மாதம் என்ற உணர்விற்கு அதிபர் ஒபாமா குடும்பமும் விதிவிலக்கல்ல. இந்த ஆகஸ்டில் ஒபாமா குடும்பத்தினர் 15 நாட்கள் (ஆமாம் 15 நாட்கள்!) மாசசூஸட்ஸ் மாநிலத்தில்... ??????...
மேரிமூர் பூங்கா (வாஷிங்டன்)
Apr 2014
நானும் என் கணவரும் வாஷிங்டன் மாநிலத்தின் (சியாடல் அருகே) ரெட்மண்டில் மகள் வீட்டுக்குப் போயிருந்தோம். அவள் வீட்டருகே இருந்தது மேரிமூர் பார்க். 640 ஏக்கர் நிலத்தில் பரந்து விரிந்து இயற்கை... ??????...
நேபாளம்
Mar 2014
 ??????...
கொல்லிமலை (பாகம்-6)
Feb 2013
கொல்லிமலை உச்சியில் அகஸ்தியர் அருவி இருக்கிறது. அறப்பளீஸ்வரருக்கும் கொல்லிப்பாவைக்கும் கோவில் இருக்கிறது. நல்ல காற்றும் நீரும் உள்ளன. நோயகற்றும் மூலிகைகள் நிரம்பியுள்ளன. ??????... (3 Comments)
கொல்லிமலை (பாகம் - 5)
Jan 2013
மலையேறுவது ஒருவிதத்தில் கடினமானது என்றால் இறங்குவதைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அதிலும் சரியான பாதையில்லாத செங்குத்தான மலைச்சரிவில் இறங்கும் அனுபவத்தை எப்படி... ??????...
கொல்லி மலை (பாகம்-4)
Dec 2012
சாலையோரத்தில் யாரோ ஒரு டஜன் பலாப்பழங்களை அடுக்கி வைத்திருந்தார்கள். "யாரும் எடுத்துர மாட்டாங்களா?" என்று கேட்டேன். "எடுத்துட்டு எங்க ஓடறது?" என்று பசு சிரித்தான். ??????... (1 Comment)
கொல்லி மலை (பாகம்-3)
Nov 2012
முக்கனிகளும் கொல்லிமலையில் ஏராளமாக விளைகின்றன. வழியிலிருந்த மாமரங்களிலிருந்து ஆயிரக்கணக்கில் மாம்பழங்கள் மண்ணில் விழுந்து எடுப்பாரற்றுப் புதைந்திருந்தன. மலைச்சரிவில்... ??????...
கொல்லிமலை (பாகம்-2)
Oct 2012
காற்றுகூட அடிக்கவில்லை. ஆனால் அந்த நூல் அசைந்தது நிஜம். ஆச்சரியம் தாங்காமல் சற்று குனிந்து கண், காது, மூக்கு ஏதாவது தெரிகிறதா என்று பார்த்தேன். தலை எது, வால் எது என்றே... ??????...
கொல்லிமலை
Sep 2012
இது மட்டும் நெனச்சபடி நடந்துச்சுன்னா நீ மொட்டை போடுவேன்னு வேண்டிக்கிட்டேன் என்று நம் தலையை அடகு வைக்கும் நண்பர்/உறவினர் கூட்டம் எல்லாருக்கும் உண்டு. ஒவ்வொரு முறை... ??????...
திருப்பாம்புரம் பாம்புரேசர்
Jun 2008
ராகு, கேது ஒரே உடலாய் ஈசனை இதயத்தில் இருத்திப் பூசித்த தலம் திருப்பாம்புரம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்று வகையிலும் சிறப்புற்ற இந்த ஆலயம் தென்னிந்தியாவில்... ??????...
????? ????????: