| |
 | வேலை |
எல்லா வேலையையும் இழுத்துபோட்டுக்கொண்டு செய்யும் அம்மாவை... உனக்கு வேறுவேலையே இல்லையாம்மா என்றான் மகன் சிரித்துக்கொண்டே சீருடை துவைக்கத் தயாரானாள் தாய்! கவிதைப்பந்தல் |
| |
 | கணவன், மனைவி, நடுவில் குழந்தை |
தும்மினால் Google, இருமினால் E.R! மனைவி தாயாக மாறும்போது, கணவன் முதலில் மிகவும் ஒத்துழைக்கிறான். தன் குஞ்சின் பாதுகாப்பை நினைத்து அவனும் பயந்துகொண்டு இயல்புக்குமாறாக நிறைய உதவுகிறான். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | 'அது' - ஓர் ஆவிக்கதை! |
இரவு மணி 10. ஜெய்பால் பேயனூர் கிராமத்தை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தான். அப்போதுதான் அந்தச் சுடுகாடு இடைப்பட்டது. ஆளரவமில்லாத அந்தப் பகுதியைக் கடந்துசெல்ல 20 நிமிடம் ஆகலாம். சிறுகதை (2 Comments) |
| |
 | நடராஜ் வைரவன் |
இது நம்மவர்கள் சமையல் போட்டிகளில் கைவரிசையைக் காட்டும் சீசன்போலும். சென்ற இதழில் Chopped நிகழ்வில் வென்ற ஆர்த்தி சம்பத்துடன் உரையாடினோம். தற்போது நடராஜ் வைரவன். 13 வயதான நளராஜ்... சாதனையாளர் |
| |
 | தெரியுமா?: TNF: அசோக்நகர் நூலகம் சீரமைப்பு |
சென்ற ஆண்டு டிசம்பரில் சென்னை பெருவெள்ளத்தில் பேரழிவுகண்ட அசோக்நகர் பொதுநூலகம், தமிழ்நாடு அறக்கட்டளை மற்றும் பல அமைப்புகளின் உதவியுடன், சீர்செய்யப்பெற்று இன்றைக்குப் புதுப்பொலிவோடு நிற்கிறது. பொது |
| |
 | நரகாசுரனும் தீபாவளியும் |
தீபாவளி என்றறியப்படும் நரகசதுர்த்தசி, எப்படி ஒரு மனிதனின் குணநலன்கள் ஒருவனைத் தேவனாகவோ அசுரனாகவோ மாற்றுகிறது, என்பதைப் போதிக்கிறது. நரகன் முதலில் நரனாகத்தான் (மனிதனாக) இருந்தான். சின்னக்கதை |