Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | சிரிக்க சிரிக்க | கவிதைப் பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஜோக்ஸ்
ஜனவரி 2012: ஜோக்ஸ்
- அ. சந்திரசேகரன்|ஜனவரி 2012||(1 Comment)
Share:
Click Here Enlargeஆசிரியர்: பாம்புன்னு எழுதச் சொன்னா ஏண்டா பம்புன்னு எழுதியிருக்கே?
மாணவன்: நீங்க தானே சார் பாம்புக்குக் கால் கிடையாதுன்னு சொன்னீங்க!

*****


பெண்மணி: ஏம்ப்பா! பையன்கிட்ட ஒரு கிலோ சக்கரை வாங்கிட்டு வரச்சொன்னா முக்கா கிலோதானே இருக்கு! சரியா எடை போட்டியா?
கடைக்காரர்: "மொதல்ல ஒங்க பையன எடைபோட்டுப் பாருங்க!

*****


நேத்து எனக்கும் மனைவிக்கும் பெரிய சண்டடா
என்னடா ஆச்சு?
நான் கோயிலுக்குப் போகணும்னேன், அவ சினிமாவுக்கு போகணும்னா.
படம் எப்படிடா இருந்தது?
சந்திரசேகரன்,
லண்டன், இங்கிலாந்து
Share: 




© Copyright 2020 Tamilonline