ஆசிரியர்: பாம்புன்னு எழுதச் சொன்னா ஏண்டா பம்புன்னு எழுதியிருக்கே? மாணவன்: நீங்க தானே சார் பாம்புக்குக் கால் கிடையாதுன்னு சொன்னீங்க!
*****
பெண்மணி: ஏம்ப்பா! பையன்கிட்ட ஒரு கிலோ சக்கரை வாங்கிட்டு வரச்சொன்னா முக்கா கிலோதானே இருக்கு! சரியா எடை போட்டியா? கடைக்காரர்: "மொதல்ல ஒங்க பையன எடைபோட்டுப் பாருங்க!
*****
நேத்து எனக்கும் மனைவிக்கும் பெரிய சண்டடா என்னடா ஆச்சு? நான் கோயிலுக்குப் போகணும்னேன், அவ சினிமாவுக்கு போகணும்னா. படம் எப்படிடா இருந்தது?
சந்திரசேகரன், லண்டன், இங்கிலாந்து |