|
|
நீதிபதி: நீதான் திருடவே இல்லையே, பின்ன ஏன் போலீசைப் பார்த்து தலை தெறிக்க ஓடுனே? திருடன்: மாமூல் கேப்பாரோன்னுதான்!
*****
டாக்டர்: பரவால்லையே! மருமக உங்கமேல இவ்வளவு அக்கறை எடுத்துக்கறாங்களே! மாமியார்: எல்லா வேஷம் டாக்டர். உங்ககிட்ட சிகிச்சைக்கு கூட்டிகிட்டு வந்ததில் இருந்தே தெரியலையா. |
|
தமிழ்மேகம், மிச்சிகன் |
|
|
|
|
|
|
|