| |
| நீரின் மொழி |
மாந்தர்தமை வாழவைக்கும் மாசில்லா நீர்ப்பெருக்கு தாகத்தைத் தீர்ப்பதுடன் வாழ்வியலும் மொழிந்திடுமாம்! இருகரைக்குள் ஓடியுமே அடக்கத்தை அறிவுறுத்தி நல்வழியில் நடந்திடவே சொல்லாமல் சொல்லிடுமாம்!கவிதைப்பந்தல் |
| |
| ராமர்மீது பரதன் கொண்டிருந்த பக்தி |
மகத்தான வேள்வியின் விளைவாகக் கடவுளரின் அன்பளிப்பாக வானுலகில் இருந்து பூமிக்கு இறங்கிவந்த பிரேம தத்துவமே ராம தத்துவம். ராம என்றால் மகிழ்ச்சி. ஒருவரது அந்தராத்மாவைப் போல மகிழ்ச்சி தருவது வேறில்லை...சின்னக்கதை |
| |
| துருபதனுடைய புரோகிதரின் தூது |
கண்ணனைச் சந்தித்து அவரிடமிருந்து பத்துலட்சம் வீரர்களைப் பெற்றுக்கொண்ட துரியோதனன், அடுத்தததாக பலராமரைச் சந்தித்தான். அவனிடமிருந்து செய்தியைக் கேள்விப்பட்ட பலராமர், நான் பாண்டவர்களுக்கு உதவி...ஹரிமொழி |
| |
| ஆதி ரத்னேஸ்வரர் ஆலயம், திருவாடானை |
ஆதி ரத்னேஸ்வரர் திருக்கோவில், தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில், திருவாடானையில் உள்ளது. ஆதி ரத்னேஸ்வரர். அம்பாள்: சிநேஹவல்லி. தலவிருட்சம்: வில்வம். தீர்த்தம்: சூரிய புஷ்கரணி.சமயம் |
| |
| ஒரு மழைநேர இரவில் |
நள்ளிரவு. மழை விடாமல் பெய்துகொண்டு இருந்தது. கணேஷின் கார் கலிஃபோர்னியாவின் மெர்செட் காட்டுப் பகுதியில் வேகமாகச் சென்று கொண்டு இருந்தது. கார் திடீரென வேகம் குறைந்தது. ஒரு பக்கமாக இழுத்தது.சிறுகதை(1 Comment) |
| |
| சி. லலிதா |
இசை உலகில் புகழ்பெற்ற பம்பாய் சகோதரிகளில் ஒருவரான சி. லலிதா (84) காலமானார். இவர் கேரளாவின் திருச்சூரில் ஆகஸ்ட் 26, 1938 அன்று, சிதம்பர ஐயர்-முக்தாம்பாள் இணையருக்கு மகளாகப் பிறந்தார்.அஞ்சலி |