Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | பொது | சிறுகதை | வாசகர்கடிதம்
Tamil Unicode / English Search
Comments
varadharajan go (India)

Comments Home
Comments by varadharajan go (143)
Article: டாக்டர் கோபி நல்லையன்
Category: நேர்காணல் (May 2020) Posted On: May 15, 2020
அருமையான் ஆழ்மையான் உரையாடல். மருத்துவர் திரு நல்லையன் அவர்களின் இருதயம் சம்மந்தமான கோளாறுகள்,அறுவை சிகிச்சை என பல்வேறு தகவல்களை பகிர்ந்துக்கொண்டார்.கட்ட செய்தியில் அவரின் அமெரிக்க அனுபவங்கள் புதிதாக போக நினைக்கும் இளையவர்களுக்கு ஒரு வழியைக் காட்டியுள்ளார். நடுத்தர குடும்பத்தில் பிறந்து நடுத்தர மக்களின் குறிப்பாக ஏழை மக்களின் வேதனைகளை குறைக்கும் அவரது பணி பாராட்டுக்குரியது.அதற்காக பவுண்டேசன் நடத்தி வருவதும் மிகுந்த சாதனை மிக்கச் செயல்.,அவர் அரசு பணியின் மூலமே மக்கள் சேவை ஆற்ற முடியும் என்கின்ற கூற்று புதிய மருத்துவர்களுக்கு ஒரு வழிக்காட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை, நண்பர் திரு அரவிந்த் சுவாமி நாதன் அவர்கள் எப்படித்தான் தேடி பிடித்து இவரைப்போன்ற உதாரண உத்தமர்க்ளை காட்டுகிறாரோ.அவருக்கு எனது பாராட்டுக்க்ள்

Article: சங்கர நேத்ராலயா: "பார்க்கும் விழி நான் உனக்கு!"
Category: சிறப்புப் பார்வை (Feb 2020) Posted On: Feb 07, 2020
சிற்ப்புப் பார்வையில் சங்கர நேத்ராலயாவின் பனிகள் சேவைகள்ப் பற்றி அறிய முடிந்த்தது. இது வரை செவி வழியாக கேட்டு வந்த எங்களுக்கு எழுத்து வடிவில் விரிவாக வழங்கியது பாராட்டுக்குரியது.அவர்க்ளின் சேவையினைக்கண்டு தலை வணங்கின்றேன். ஜி வரதராஜன் புதுக்கோட்டை

Article: முனைவர் அண்ணா கண்ணன்
Category: நேர்காணல் (Feb 2020) Posted On: Feb 07, 2020
முனைவர் கண்ணன் அவர்களின் நேர்கானலைக் கேட்டு மகிழ்ந்தேன்/தொடர்ந்த் அவரின் நோக்கர் முக நூலையும் பார்த்ததோடு அதிலும் என்னை இணைத்துக்கொண்டேன்.இவரின் உரையாடல் மூலமாக பல நல்ல புதுமையான தகவல்களை அறிந்துக்கொள்ள முடிந்தது. நேர்கானல் கண்ட திரு அரவிந்த் சுவாமி நாதன் அவர்கட்கு மிக்க நன்றி பாராட்டுக்கள். உங்கள் ஜி வரதராஜன் புதுக்கோட்டை

Article: திருநங்கை பொன்னி
Category: நேர்காணல் (Jan 2020) Posted On: Jan 25, 2020
திரு அரவிந்த் சுவாமி நாதன் எந்த படைப்பு சோடைப்போய் உள்ளது.அவருக்கு மணிமகுடம் போன்று அமைந்துவிட்டது திரு நங்கை பொன்னியின் அனுபவங்கள் சமூகத்தில் அவருக்கு ஏற்ப்பட்ட மாறு பட்ட உணர்வுகளை நாமே நேரில உரையாடுவது போன்று மன நிறைவை தந்துவிட்டார்.

Article: ஜவ்வரிசித் தோசை
Category: மாயாபஜார் (Jan 2020) Posted On: Jan 25, 2020
ஜவ்வரசியில் வடை தான் வட இந்தியாவில் கண்டுள்ளேன்.சாப்தானா அல்லது சவுலா வடை என கூடையில் குமித்து வைத்து விற்பார்கள்.சில தனியார் நிறுவன கேண்டின்களில் சவுதாலா வடை டிபனாக உண்டு.ஆனால் இதில் தோடையும் செய்யலாம் என்பது கூடுதல் தகவல் வழங்கிய சகோதரிக்கு நன்றி.புதுக்கோட்டை ஜி வரதராஜன்

Article: அமிர்தவர்ஷினி மணிசங்கர்
Category: சாதனையாளர் (Jan 2020) Posted On: Jan 25, 2020
சிறந்த இசைக் கலைஞரின் நினைவலைகள் அருமை.பாராட்டி மகிழும் உணர்வை தந்தது.தொகுத்து தந்த திரு சிசுபாலன் அவர்களுக்கு எம் நன்றி

Article: தென்றல் பேசுகிறது...
Category: தென்றல் பேசுகிறது (Dec 2019) Posted On: Dec 01, 2019
இரு பத்து ஆண்டுகளை கடந்து வந்து சமூகத்திற்கு மின் வலை மூலம் சமூக பணியாற்றி இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஒரு பாலமாக விளங்கி வரும் தென்றல் வெற்றி நடைப்போட வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்கள் புதுக்கோட்டை ஜி வரதராஜன்

Article: ஜனனி சிவகுமார்
Category: சாதனையாளர் (Dec 2019) Posted On: Dec 01, 2019
அருமையான பதிவு விரிவான உரையாடல்.பல நல்ல தகவல்களை அரிய ஒரு வாய்ப்பு.அவரின் பணி பாராட்டுக்குரியது வணக்கத்துடன் உங்கள் புதுக்கோட்டை ஜி வரதராஜன்

Article: தென்றல் பேசுகிறது....
Category: தென்றல் பேசுகிறது (Jun 2019) Posted On: Jun 09, 2019
சரியாக சொன்னீர்கள் தமிழகம் எதிலும் தணித்து விடப்பட்டுள்ளது என்பதனை இப்ப பாருங்கள் இந்தியை எதிர்க்கும் கட்சிகளின் தானை தலைவர்கள் நடந்த்தும் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் மூம்மொழிக்கொள்கை. திராவிட இயக்கங்களின் முன்னனி தலைவர்கள் வீட்டு பிள்ளைகள் எல்லாம் இந்தி பயிலவும் பேசவும் முடியும் ஆனால் பாமரன் படித்தால் தமிழி அழிந்துவிடும் என்கின்ற பித்தலாட்ட அரசியல் இது தான் இன்றைய தமிழ் நாடு புதுக்கோட்டை ஜி வரதராஜன்

Article: 'சொல்லருவி' மு. முத்துசீனிவாசன்
Category: நேர்காணல் (Jun 2019) Posted On: Jun 09, 2019
திரு முத்து சீனிவாசன் அவர்களை பார்த்ததுண்டு ஆனால் இன்னார் தான் இவர் என அறிந்ததில்லை.அவரின் இலக்கியப் பணி அச்சாரமாக திகழ்கின்றது என்றால் நண்பர் அரவிந்த் சுவாமி நாதன் அவர்களின் நேர்கானல் முத்தாரமாக திகழ்கின்றது. அவரின் நேர்காணல் வரிசையில் இது ஒரு மணிமகுடம்

Article: சிற்பி அப்பர் லட்சுமணன்
Category: நேர்காணல் (May 2019) Posted On: May 26, 2019
அருமையான பதிவு மரங்களைப்பற்றிய பல அரும் தகவல்களை அறிந்துக்கொள்ள முடிந்தது.சிற்பி அப்பர் லட்சுமணன் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள். நேர்காணல் கண்ட திரு அரவிந்த் சுவாமி நாதன் அவர்கட்கு எம் நன்றி புதுகை ஜி வரதராஜன்

Article: கலைமாமணி பாம்பே ஞானம்
Category: நேர்காணல் (Mar 2019) Posted On: Apr 06, 2019
அருமையான உரையாடலை தந்த திரு அரவிந்த் சுவாமி நாதன் அவர்கடகு மிக்க நனறி. தரமான படைப்புத்தான் இது வாழ்த்துக்களுடன் உங்கள் ஜி வரதராஜன் புதுகை

1 2 3 4 5 6 7 8 9 10 ...
© Copyright 2020 Tamilonline