Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
April 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
சினிமா சினிமா
தமிழ் திரையிசை உலகில் 'சோனி நிறுவனம்’
அழகான அம்மாக்கள்
ரகுவரன் மரணம்
டி. ராஜேந்தரின் 'ஒருதலைக் காதல்'
படமாகிறது பசும்பொன் தேவர் வரலாறு
மகன் இப்போது மலையூர் மம்பட்டியான்
சிறியோருக்காகச் சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சி
விரிகுடாப் பகுதியில் சுவையான படம் One Way Ticket
பரத் நடிக்கும் சேவல்
- கேடிஸ்ரீ, அரவிந்த்|ஏப்ரல் 2008|
Share: 
Click Here Enlargeஜின்னா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் புதிய படம் சேவல். வேல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹரி இயக்க இருக்கும் இப்படத்தில், பரத் கதாநாயகன். வணிகப் படங்களில் முத்திரை படைக்கும் ஹரியும், தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்தாத நாயகன் பரத்தும் இப்படத்தில் இணைவதால், விநியோகஸ்தர்களிடையே இப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 'சிட்டிசன்' அஜித் போல, இந்தப் படத்தில் பரத் மூன்று தோற்றங்களில் வந்து எதிரிகளைப் பழிவாங்குகிறாராம்.

மிக முக்கியமான வேடத்தில் சிம்ரனும் நடிக்க இருக்கிறார். ஆனால் சிம்ரனுக்கும், பரத்துக்கும் என்ன உறவு என்பதுதான் படத்தின் ஹைலைட். சிம்ரனுக்கு மாறுபட்ட கதாபாத்திரமாம். சேவல் விரைவில் கூவும்.
தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்
More

தமிழ் திரையிசை உலகில் 'சோனி நிறுவனம்’
அழகான அம்மாக்கள்
ரகுவரன் மரணம்
டி. ராஜேந்தரின் 'ஒருதலைக் காதல்'
படமாகிறது பசும்பொன் தேவர் வரலாறு
மகன் இப்போது மலையூர் மம்பட்டியான்
சிறியோருக்காகச் சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சி
விரிகுடாப் பகுதியில் சுவையான படம் One Way Ticket
Share: