|
|
|
இதுதான் மாயச்சதுரம். இதில் விடுபட்ட கட்டங்களை நீங்கள் நிரப்ப வேண்டும்.
நிபந்தனைகள்
1. இந்தச் சதுரத்தில் 5 முதல் 125 வரையி லான 5-ன் மடங்கு எண்களை (5, 10, 15, 20, ..., ..., 125) பயன்படுத்தி கூட்டுத் தொகை 325 வருமாறு அமைக்க வேண்டும். 2. ஓர் எண்ணை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 3. மேலிருந்து கீழாக, குறுக்கு நெடுக்காக, இட வலமாக என எப்படிக் கூட்டினாலும் கூட்டுத் தொகை 325 வரவேண்டும். |
|
முயற்சி செய்யுங்களேன்!
விடைகள்
அரவிந்தன் |
|
|
|
|
|
|
|