Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

அரவிந்த்
அரவிந்த் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
ஆர்னிகா நாசர் - (Feb 2024)
பகுதி: எழுத்தாளர்
குற்றப் புதினங்கள், விஞ்ஞானக் கதைகள், குடும்பக் கதைகள், காதல் கதைகள், சமூகக் கதைகள், இஸ்லாமிய நீதிக் கதைகள் எனப் பலவிதமான படைப்புகளைத் தருபவர் ஆர்னிகா நாசர். இயற்பெயர் வி.ச. நாசர். இவர் நவம்பர்...மேலும்...
கி.வா. ஜகந்நாதன் விடைகள் - (Feb 2024)
பகுதி: அலமாரி
கி.வா. ஜகந்நாதன் கலைமகள் ஆசிரியராகப் பணியாற்றியபோது இலக்கியம், இலக்கணம், சமயம், ஆன்மீகம் குறித்த ஐயங்களைத் தீர்த்துக் கொள்ளப் பலரும் கடிதம் மூலமும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்டனர்.மேலும்...
சாந்தா தத் - (Jan 2024)
பகுதி: எழுத்தாளர்
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர் எனப் பல திறக்குகளில் இயங்கி வருபவர் சாந்தா தத். தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் பிறந்தார். எஸ்.எஸ்.கே. எனப்படும் சோமசுந்தர கன்யா வித்யாலயாவில் பள்ளியிறுதி...மேலும்...
வடூவூர் கே. துரைசாமி ஐயங்கார் - (Jan 2024)
பகுதி: அலமாரி
வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான துப்பறியும் நாவலாசிரியர் என்பது பலருக்கும் தெரியும். மேனகா, கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார், மாய சுந்தரி, மருங்காபுரி மாயக்கொலை...மேலும்...
சே. அப்துல் லத்தீப் (நீரை அத்திப்பூ) - (Dec 2023)
பகுதி: எழுத்தாளர்
கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல திறக்குகளில் இயங்கி வருபவர் சே. அப்துல் லத்தீப் என்னும் நீரை அத்திப்பூ. இவர் ஜனவரி 10, 1951 அன்று, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள...மேலும்...
பூவை அமுதன் - (Nov 2023)
பகுதி: எழுத்தாளர்
சி.ர.கோவிந்தராசன் என்னும் சிக்கராயபுரம் ரங்கநாதன் கோவிந்தராசன், செப்டம்பர் 6, 1934ல், சென்னை குன்றத்தூர்- மாங்காடு இடையே உள்ள சிக்கராயபுரத்தில், ரங்கநாதன் - காமாட்சி இணையருக்கு மகவாகப் பிறந்தார்.மேலும்...
பகீரதன் - (Oct 2023)
பகுதி: எழுத்தாளர்
எழுத்தாளர், இதழாளர், பத்திரிகை ஆசிரியர் எனப் பல களங்களில் இயங்கிப் பெயர் பெற்றவர் பகீரதன். இயற்பெயர் மகாலிங்கம். இவர் டிசம்பர் 18, 1919ல் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் பிறந்தார்.மேலும்...
சு. கிருஷ்ணமூர்த்தி - (Sep 2023)
பகுதி: எழுத்தாளர்
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் எனத் தமிழ் இலக்கிய உலகில் இயங்கியவர் சு. கிருஷ்ணமூர்த்தி. இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசலில், நவம்பர் 18, 1929ம் நாள் பிறந்தார். தந்தை சுப்பிரமணியன், தாய் கமலாம்பாள்.மேலும்...
ஓவியர் மணிகண்டன் - (Sep 2023)
பகுதி: நேர்காணல்
சுவரோவியம் தொடங்கி பென்சில் ஓவியம், நீர்வண்ண ஓவியம், எண்ணெய் வண்ண ஓவியம், தெய்வ உருவங்கள், இயற்கை என விதவிதமாக ஓவியங்கள் வரைகிறார், 24 வயதான இளம் ஓவியர் மணிகண்டன். பி.காம். பட்டதாரி.மேலும்...
மஞ்சேரி எஸ். ஈச்வரன் - (Aug 2023)
பகுதி: எழுத்தாளர்
தமிழில் நேரடியாக எழுதாமலேயே, தமிழின் சிறந்த சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவராகப் போற்றப்பட்டவர் மஞ்சேரி எஸ். ஈச்வரன். கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய விமர்சகர், வரலாற்றாசிரியர்...மேலும்...
1 2 3 4 5 6 7 8 9 10 ...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline