Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
சிவன் ·பைன் ஆர்ட்ஸ் அகாடமி நடத்தும் பிரம்மஸ்ரீ பாபநாசம் சிவன் விழா
லேர்ன்க்வெஸ்ட் வழங்கும் இந்திய செவ்வியல் இசை மாநாடு
பெர்க்கலி பல்கலைக் கழகத் தமிழ் மாநாடு 'ஆறு'
உதவும் கரங்கள் வழங்கும் 'கலாட்டா-2008'
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைவின் 'தமிழ் விழா 2008'
டெலவர் வேலி பெருநிலத் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
- லதா சந்திரமெளலி|ஏப்ரல் 2008|
Share:
Click Here Enlargeஏப்ரல் 19, 2008 அன்று டெலவர் வேலி பெருநிலத் தமிழ்ச் சங்கம் (TAGDV - Tamil Association of Greater Delaware Valley) தமிழ்ப் புத்தாண்டு தினத்தை Montgomery County Community College, Blue Bell, Pennsylvannia என்ற இடத்தில் கொண்டாட இருக்கிறது. இதில் கலைநிகழ்ச்சிகளும், விருந்தும் இடம்பெறும்.

அதன் முக்கிய அம்சமான 'திருவாளர் திருமதி' நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வருகிறார் ஜெயஸ்ரீ அவர்கள். 15 ஆண்டு களுக்கு முன்பு தமிழ் திரைப்பட உலகில் கொடிக்கட்டி பறந்த கதாநாயகிகளில் ஒருவர் இவர் என்பது நினைவிருக்கலாம். சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் 'திருவாளர் திருமதி' நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திய பெருமை இவருக்கு உண்டு.
நீங்களும் அந்நிகழ்ச்சியில் பங்கேற்கத் தொடர்பு கொள்ளுங்கள்:

லதா சந்திரமெளலி: 610.630.1020 / Ksclatha@gmail.com
விஜயலக்ஷ்மி சிவப்ரசாத்: 610.527.4397 / sivaprasmh@gmail.com
அல்லி நடேஷ்: 215.661.0393 / alli763@yahoo.com

லதா சந்திரமெளலி
More

சிவன் ·பைன் ஆர்ட்ஸ் அகாடமி நடத்தும் பிரம்மஸ்ரீ பாபநாசம் சிவன் விழா
லேர்ன்க்வெஸ்ட் வழங்கும் இந்திய செவ்வியல் இசை மாநாடு
பெர்க்கலி பல்கலைக் கழகத் தமிழ் மாநாடு 'ஆறு'
உதவும் கரங்கள் வழங்கும் 'கலாட்டா-2008'
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைவின் 'தமிழ் விழா 2008'
Share: 






© Copyright 2020 Tamilonline