டெலவர் வேலி பெருநிலத் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
ஏப்ரல் 19, 2008 அன்று டெலவர் வேலி பெருநிலத் தமிழ்ச் சங்கம் (TAGDV - Tamil Association of Greater Delaware Valley) தமிழ்ப் புத்தாண்டு தினத்தை Montgomery County Community College, Blue Bell, Pennsylvannia என்ற இடத்தில் கொண்டாட இருக்கிறது. இதில் கலைநிகழ்ச்சிகளும், விருந்தும் இடம்பெறும்.

அதன் முக்கிய அம்சமான 'திருவாளர் திருமதி' நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வருகிறார் ஜெயஸ்ரீ அவர்கள். 15 ஆண்டு களுக்கு முன்பு தமிழ் திரைப்பட உலகில் கொடிக்கட்டி பறந்த கதாநாயகிகளில் ஒருவர் இவர் என்பது நினைவிருக்கலாம். சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் 'திருவாளர் திருமதி' நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திய பெருமை இவருக்கு உண்டு.

நீங்களும் அந்நிகழ்ச்சியில் பங்கேற்கத் தொடர்பு கொள்ளுங்கள்:

லதா சந்திரமெளலி: 610.630.1020 / Ksclatha@gmail.com
விஜயலக்ஷ்மி சிவப்ரசாத்: 610.527.4397 / sivaprasmh@gmail.com
அல்லி நடேஷ்: 215.661.0393 / alli763@yahoo.com

லதா சந்திரமெளலி

© TamilOnline.com