| |
| தண்ணீருக்கடியில் வளர்ந்த பணம் |
இனிமேல் டாக்குமெண்டரி நிகழ்ச்சி வந்தால் அடுத்த சானலுக்குத் தாவாதீர் கள். பெரும் பணம் கிடைக்க வாய்ப்பு வந்தாலும் வரும். இந்த விஷயத்தைக் கேளுங்கள்.பொது |
| |
| அடுத்த பரிணாமம்... |
தெருவில் அவன் தன்னைத்தானே சாட்டையால் 'சுளீர், சுளீர்' என அடித்துக்கொண்டான். அவன் வெற்றுடம் பில் அடிபட்ட இடங்கள் இரத்தக் கோடுகளைப் போட்டிருந்தன.சிறுகதை(1 Comment) |
| |
| மகரிஷி மஹேஷ் யோகி |
இந்திய ஆன்மீகத்தையும், தியான, யோக முறைகளையும் மேலை நாடுகளில் பரப்பிய மகரிஷி மஹேஷ் யோகி, தமது 91ஆம் வயதில் காலமானார்.அஞ்சலி |
| |
| ஆக்ஸ்போர்டில் பண்டிதரும் மெளஸ்வியும் |
1997 அக்டோபரில் ராணி எலிசெபத் இல்லத்தின் கல்வி உதவி நிதி கிடைத்ததும் நான் ஆக்ஸ்போர்டுக்குப் புறப்பட்டேன். அங்குள்ள வடக்கு ஆக்ஸ் போர்ட் கடல்கடந்தோர் மையத்தில் தங்கினேன்.நினைவலைகள் |
| |
| மௌனத்தின் வலிமை |
சென்ற 'தென்றல்' இதழில் ஒரு மருமகள் தன் மாமியார் சொத்து எழுதி வைக்காததால் இங்கு அழைத்து வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்தைப் பற்றிப் படித்தேன். எனக்கு சொத்தே எதுவும் வேண்டாம்.அன்புள்ள சிநேகிதியே |
| |
| சுத்த சக்தியின் சங்கடம் (பாகம்- 9) |
அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் துப்பறிவதில் ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன். தொழில் பங்கு வர்த்தகம். ஆனால், சூர்யாவுடனேயே அதிக நேரம் செலவிடுகிறான். ஷாலினி ஸ்டான் போர்ட் மருத்துவ மனையில் மருத்துவர், பயோமெடிகல் ஆராய்ச்சி நிபுணர்.சூர்யா துப்பறிகிறார் |