| |
| நிம்மதியின் நிழலில் |
என்னடா சொல்றே நீ! நீ சொல்றது நிஜமா?.. என்னால் நம்பவே முடியலையேடா'' ஏர்போர்டின் வாயிலில் நின்றபடி கேட்டாள் சந்தியா.சிறுகதை |
| |
| மெய்நிகர் மாயத்தின் மர்மம் |
Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார்.சூர்யா துப்பறிகிறார் |
| |
| எத்தனால் என்றோர் எரிபொருள் |
நீங்களெல்லாம் பெரிய பூகோளத் தேடுபயணிகள். இந்த எரிபொருள் பிரச்சனைக்கு ஒரு சாத்தியமான பதிலை நீங்கள்தாம் சொல்ல வேண்டும் என்று தொடங்கினார் கடவுள். அவருக்கு எதிரே வாஸ்கோ-ட-காமாவும் கிறிஸ்டபர் கொலம்பஸும்!நிதி அறிவோம் |
| |
| நெறிக்க வரும் சுருக்குகள் |
டென்னிஸ் பந்துக்கும் டென்னிகாய்ட் விளையாடு பொருளான பிரிமணை போன்ற வளையத்திற்கும் என்ன வேறுபாடு என்பதை எப்படிக் கூறுவது? இதென்ன கம்ப சூத்திரம்? பிரிமணையில் நடுவே ஓட்டை இருக்கிறது.புதிரா? புரியுமா? |
| |
| தி.மு.க கூட்டணி அமோக வெற்றி! |
இரண்டு கட்டமாக நடைபெற்ற தமிழக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை, சேலம், கோவை, நெல்லை ஆகிய நான்கு மாநகராட்சிகள் அ.தி.மு.கவிடமிருந்து தி.மு.க கைப்பற்றியது...தமிழக அரசியல் |
| |
| எதிர்பார்ப்பு... |
பிரச்சினை என்று எதுவும் இல்லை. ஆனால் மனதை நெருடும் சின்ன, சின்ன விஷயங்கள். ஒருமுறை நானே எனக்கு சமாதானம் சொல்லிக் கொள்கிறேன். இன்னொரு முறை மனது துவண்டு போகிறது.அன்புள்ள சிநேகிதியே(1 Comment) |