Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2006 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | முன்னோடி | தமிழக அரசியல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புதிரா? புரியுமா? | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
விக்ரம் பிரகாஷின் கர்நாடக இசை அரங்கேற்றம்
ஆஷா நிகேதனின் நிதி திரட்டு நிகழ்ச்சி
யுவபாரதி - நந்திதா ஸ்ரீராம் பரதநாட்டியம்
விபா சுப்ரமணியம் நாட்டிய அரங்கேற்றம்
இலங்கைத் தமிழ் சங்கம் 29 ஆவது ஆண்டு விழா
தமிழ்நாடு அறக்கட்டளையின் நிதி பெருக்கும் விழா !
வளைகுடா பகுதி தமிழ் விளையாட்டு மையம் நடத்திய போட்டிகள்
- |நவம்பர் 2006|
Share:
Click Here Enlargeகலிபோர்னியா வளைகுடா பகுதி தமிழ் விளையாட்டு மையம் 2006 Fall வாலிபால் 3-ம் Tournament போட்டியை அக்டோபர் 7ம் தேதி சனிக்கிழமை மவுண்டன்வியு Rengstroff பார்க்-ல் நடத்தியது. போட்டி 10 மணிக்கு ஆரம்பித்து 4 மணிக்கு நல்லபடியாக முடிந்தது.

15 அணிகள் போட்டியில் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற முதல் 3 அணிக்கும் பரிசுகளை Trophies மற்றும் T-Shirts-ம் அன்றே கொடுக்கப்பட்டது. பரிசுகளை organizing team வழங்கியது. பவர் அணி முதல் பரிசு-ம், வில்லா சிரா அணி 2-ம் பரிசும், வாஷிங்டன் பார்க் அணி 3-ம் பரிசும் தட்டிச் சென்றது. இந்த போட்டிக்கான Organizing team-ல் சைமன், மார்சல், ஜேம்ஸ், ஜான்சன், கென்னத், பன்னிர், வின்ஸ்ட்டன், பெலிக்ஸ் தன்ராச், சதிஸ், சுதாகர், கேமா சைமன், ஆசா வின்ஸ்ட்டன் மற்றும் குணா சூர்யா ஆகியோர் இருந்தனர்.

கலிபோர்னியா வளைகுடா பகுதி தமிழ் விளையாட்டு மையம் ஜூலை 2005-ல் ஆரம்பித்தது. இது கலிபோர்னியா வளைகுடா பகுதியில் தமிழ் மக்களை ஒன்றினைத்து எல்லா வயதிலும் விளையாட்டு ஆர்வத்தை கூட்டி விளையாட வாய்ப்புகளை வழங்குகிறது.
தமிழ் விளையாட்டு மையம் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை காலை 8 மணி முதல் 10 மணி வரை வாலிபால் பயிற்சி நடத்துகிறது. 4 மாதம் ஒரு முறை Tournament-போட்டி நடத்துகிறது. டேபிள் டென்னிஸ், கேரம் போர்டு, டென்னிஸ் மற்றும் கூடைப்பந்து Tournament-போட்டிகளும் நடத்துகிறது.

வளைகுடா பகுதி தமிழ் விளையாட்டு மையத்தில் சேரவோ, Tournament- போட்டியில் கலந்து கொல்லவோ அல்லது பெரியவர் சிறியவர்களுக்கு விளையாட்டு தகவல்களுக்கும் www.bats-club.com தொடர்பு கொள்ளவும்.

மேலும் விவரங்களுக்கு
simon_silver@yahoo.com 650.440.0017

marshal_robert@yahoo.com 650.455.8782
More

விக்ரம் பிரகாஷின் கர்நாடக இசை அரங்கேற்றம்
ஆஷா நிகேதனின் நிதி திரட்டு நிகழ்ச்சி
யுவபாரதி - நந்திதா ஸ்ரீராம் பரதநாட்டியம்
விபா சுப்ரமணியம் நாட்டிய அரங்கேற்றம்
இலங்கைத் தமிழ் சங்கம் 29 ஆவது ஆண்டு விழா
தமிழ்நாடு அறக்கட்டளையின் நிதி பெருக்கும் விழா !
Share: 




© Copyright 2020 Tamilonline