|
புல்லாங்குழல் ஏந்திய மீனவர் |
|
- |நவம்பர் 2006| |
|
|
|
The Fisherman with a flute
A fisherman was skilled in flute. He took his flute and his fishing nets to the seashore. மீனவர் ஒருவர் புல்லாங்குழல் வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். அவர் தனது குழலையும் வலைகளையும் கடற்கரைக்குக் கொண்டு சென்றார்.
Standing on a rock, he played several tunes. He hoped that his music would attract the fish and they would come and fall into the net on their own. Even after a long time, nothing of that sort happened. ஒரு பாறைமீது நின்றபடி பல ராகங்களை அவர் வாசித்தார். அந்த இசை மீன்களைக் கவரும் என்றும், அவை தாமாகவே வந்து வலையில் விழும் என்றும் அவர் எதிர்பார்த்தார்.
He, then, cast his net into the sea and made a rich haul of fish. Caught in the net, now laid upon the rock, the fish leaped and danced all over. |
|
வெகுநேரம் ஆனபோதும் அப்படி எதுவும் நிகழவில்லை. பின்னர், அவர் தனது வலையைக் கடலில் வீசி, ஏராளமான மீன்களைப் பிடித்தார்.
The fisherman remarked, "When I piped you did not dance, but now that I don't play the flute, you dance joyfully!" பாறைமீது இப்போது வைக்கப்பட்ட வலையில் மீன்கள் துள்ளிக் குதித்தன. "நான் குழல் ஊதியபோது நீங்கள் ஆடவில்லை. இப்போது நான் ஊதவில்லை ஆனால் நீங்கள் மகிழ்ச்சியோடு ஆடுகிறீர்கள்!" என்றார் அந்த மீனவர்.
Aesop's Fables ஈசாப் நீதிக்கதைகள் |
|
|
|
|
|
|
|