| |
| இந்தநாள் பங்குகள் அந்தநாள் தேதியில் |
இன்றைக்கு காந்திஜி உயிரோடு இருந்தால் என்ன சொல்லியிருப்பார்?ஔ என்ற கேள்வி பாரத்தையும் திவ்யாவையும் அதிரச் செய்தது. ஒரு நிதி நிறுவனத்தில் சேர்வதற்குக்...நிதி அறிவோம் |
| |
| உள்ளாட்சித் தேர்தல்! |
தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் வருகிற அக்டோ பர் மாதம் முடிவடை வதை அடுத்து, வருகிற 13, 15 தேதிகளில் (அக்டோ பர்) உள்ளாட்சி தேர்தல் நடை பெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் டி.சந்திரசேகர் முறைப்படி அறிவித்தார்.தமிழக அரசியல் |
| |
| தீர்வு |
வேதவல்லிக்கு காலையிலிருந்தே வேலை ஒன்றுமே ஓடவில்லை. இன்று மட்டும் தான் என்றில்லை. சில மாதங்களாகவே இப்படித்தான். ஏனோதானோவென்று ஒரு பிடிப்பில்லாமல் எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தாள்.சிறுகதை |
| |
| மதுரையில் மும்முனை போட்டி! |
கடந்த மாதம் மதுரையில் விழா ஒன்றிற்கு வருகை தந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினை, மதுரை மேற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி. சண்முகம் புகழ்ந்து பேசி அ.தி.மு.க வட்டாரத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தினார்.தமிழக அரசியல் |
| |
| சிக்குன் - குனியா அரசியல்! |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலையை ஐந்து முறை ஏற்றிய மத்திய - மாநில அரசுகளை கண்டித்து அ.தி.மு.க தலைமையிலான எதிர்க்கட்சிகள் சென்னை யில் மிகப்பிரம்மாண்டமான பேரணியையும், பொதுக்கூட்டத்தையும் நடத்தியது.தமிழக அரசியல் |
| |
| துணை நகரம்! |
அதிகரித்து வரும் சென்னை நகர மக்கள் தொகையை மனதில் கொண்டு புதிய துணை நகரம் ஒன்றை சென்னைக்கு அருகாமையில் உருவாக்கப்படும் என்று கடந்த சட்டப் பேரவையில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார். துணை நகரம் வண்டலூர் - கேளம்பாக்கத்திற்கு தெற்கே அமைக்க விருக்கிறது...தமிழக அரசியல் |