Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நிதி அறிவோம் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | இலக்கியம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
சூர்யா - ஜோதிகா திருமணம்!
இளம் ராணுவவீரனின் கதை!
ஜீவா நடிக்கும் புதிய படம்!
கதை பழசு; படம் புதுசு!
தமிழ் பெயரில் திரைப்படங்கள்!
புதுமுகங்கள் நடிப்பில் 'ஆவணித்திங்கள்'
- கேடிஸ்ரீ|அக்டோபர் 2006|
Share:
Click Here Enlargeகே.எஸ். ரவிகுமார், ராஜ்கபூர் போன்றவர்களுடன் இணை இயக்குநராக பணியாற்றிய ஹரிகிருஷ்ணா 'ஆவணித்திங்கள்' என்ற படத்தின் மூலம் முதன்முதலாக இயக்குநராகிறார். தொழிலதிபர் ராஜாராம்ரெட்டியின் 'ராயர் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல்' என்கிற புதிய படநிறுவனம் இப்படத்தை தயாரித்து அளிக்கிறது.

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. உடுமலை, பொள்ளாச்சி, சாலக்குடி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. பா.விஜய்யின் பாடல் வரிகளுக்கு ஆர்.சங்கர் இசையமைக்கிறார். எல்லா தரப்பு ரசிகர்களும் விரும்பும் வகையில் உருவாகிறது 'ஆவணித்திங்கள்'.
ஸ்ரீகுமார் நாயகனாக நடிக்க, தேஜினி, மதுஷா என்ற இரு புதுமுகங்கள் நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களைத் தவிர லிவிங்ஸ்டன், டெல்லிகுமார், அஜய்ரத்னம் என்று தெரிந்த முகங்களும் நடிக்கிறார்கள். தேஜினி மும்பையில் நாடக நடிகையாவார். பல்வேறு நாடகங்களில் நடித்த அனுபவம் கொண்டவர்.

வருகிற அக்டோ பர் மாதம் வெள்ளிதிரைக்கு வரவிருக்கிறது 'ஆவணித்திங்கள்'

கேடிஸ்ரீ
More

சூர்யா - ஜோதிகா திருமணம்!
இளம் ராணுவவீரனின் கதை!
ஜீவா நடிக்கும் புதிய படம்!
கதை பழசு; படம் புதுசு!
தமிழ் பெயரில் திரைப்படங்கள்!
Share: 




© Copyright 2020 Tamilonline