கீதா பென்னெட் வீணைக் கச்சேரி வட கலிபோர்னியா தமிழ்ச்சங்கம் (TNC) கலைவிழா 2006 இந்திய-மேற்கத்திய இசை சங்கமம் கிரிக்கெட் ஃபார் இந்தியா '06 சிறுவர் தின விழா 2006 சிகாகோ தமிழ்ச் சங்க - இன்பச் சுற்றுலா
  | 
											
											
	  | 
											
												
                                                    
                                                    
                                                        
	                                                        | ஜெர்ஸி ரிதம்ஸ் | 
	                                                            | 
                                                         
                                                        
	                                                        -  | அக்டோபர் 2006 |![]()  | 
	                                                         | 
                                                         
                                                        
	                                                        | 
                                                                 
                                                                
                                                                
	                                                         | 
                                                         
                                                     
                                                    
												 | 
                                            
                                            
											
											
												 வரும் தீபாவளியை முன்னிட்டு, ஜெர்ஸி ரிதம்ஸ் இன்னிசைக்குழுவின் மூன்றாவது இன்னிசை நிகழ்ச்சி அக்டோ பர் 8-ம் நாள் நடைபெறவுள்ளது.
  இடம்: Ukrainian Cultural Center,  Somerset, NJ - 08873. நேரம்: பிற்பகல் 2:30 - 6:30. நுழைவுக்கட்டணம்: $10 (10 வயதுக்குட்பட் டோ ருக்கு இலவசம்). முன்பதிவு: கீழ்கண்ட முகவரி(களு)க்கு மின் அஞ்சல் அனுப்பவும். arul_yagappan@yahoo.com or raj.manian@gmail.com or venky.sadagopan@gmail.com நுழைவுச்சீட்டுகளை அரங்கிலும் பெற்றுக்கொள்ளலாம். | 
											
											
												| 
 | 
											
											
											
												இந்நிகழ்ச்சியைக் காண வருவோரை, தமிழ் சினிமா நட்சத்திரங்கள் சிலர், வலைமனை வாயிலாக வாழ்த்த உள்ளனர். அவ் வாழ்த்துக்கள் அரங்கிலுள்ள பெரிய வெண்திரையில் ஒளிபரப்பப்படும். நேரில் வர இயலாதோர், இந்நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை www.galata.com வலைமனையில் கண்டுகளிக்கலாம்.
  மேலும் விவரங்களறிய www.jerseyrhythms.com | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  கீதா பென்னெட் வீணைக் கச்சேரி வட கலிபோர்னியா தமிழ்ச்சங்கம் (TNC) கலைவிழா 2006 இந்திய-மேற்கத்திய இசை சங்கமம் கிரிக்கெட் ஃபார் இந்தியா '06 சிறுவர் தின விழா 2006 சிகாகோ தமிழ்ச் சங்க - இன்பச் சுற்றுலா
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |