ஜெர்ஸி ரிதம்ஸ்
வரும் தீபாவளியை முன்னிட்டு, ஜெர்ஸி ரிதம்ஸ் இன்னிசைக்குழுவின் மூன்றாவது இன்னிசை நிகழ்ச்சி அக்டோ பர் 8-ம் நாள் நடைபெறவுள்ளது.

இடம்: Ukrainian Cultural Center,
Somerset, NJ - 08873.
நேரம்: பிற்பகல் 2:30 - 6:30.
நுழைவுக்கட்டணம்: $10 (10 வயதுக்குட்பட் டோ ருக்கு இலவசம்).
முன்பதிவு: கீழ்கண்ட முகவரி(களு)க்கு மின் அஞ்சல் அனுப்பவும். arul_yagappan@yahoo.com or raj.manian@gmail.com or venky.sadagopan@gmail.com
நுழைவுச்சீட்டுகளை அரங்கிலும் பெற்றுக்கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியைக் காண வருவோரை, தமிழ் சினிமா நட்சத்திரங்கள் சிலர், வலைமனை வாயிலாக வாழ்த்த உள்ளனர். அவ் வாழ்த்துக்கள் அரங்கிலுள்ள பெரிய வெண்திரையில் ஒளிபரப்பப்படும். நேரில் வர இயலாதோர், இந்நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை www.galata.com வலைமனையில் கண்டுகளிக்கலாம்.

மேலும் விவரங்களறிய www.jerseyrhythms.com

© TamilOnline.com