| |
| சந்தையில் விற்கும் நாணயம் |
"டாக்டர், என் மகன் ஆதித்யா ரெண்டு மாசமா பேசவே இல்லை" என்றார் சிவராமன் பதட்டமாக. பதினாறு வயது ஆதித்யாவின் முன் அந்த பிரபல உளவியல் நிபுணர் ஒரு காகிதத்தை வைத்தார். "ஆதித்யா, உன் மனசுல முதல்ல என்ன தோணுதோ அதை எழுது" என்றார்.நிதி அறிவோம் |
| |
| உள்ளாட்சி தேர்தலும் அவசர சட்டமும்! |
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கான அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் பர்னாலா ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக அரசியல் |
| |
| மெய்நிகர் மாயத்தின் மர்மம் - பாகம் 5 |
தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில்...சூர்யா துப்பறிகிறார் |
| |
| என்.எல்.சி. நிறுவனங்களின் பங்குகள்! |
லாபத்தில் இயங்கும் பொதுதுறை நிறுவனங்களான நால்கோ மற்றும் என்.எல்.சி. நிறுவனங்களின் பத்து சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் செயல்பாட்டினைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் கடந்த மாதம் ஈடுபட்டன.தமிழக அரசியல் |
| |
| தில்லை க. குமரன் |
இந்த வருடம், அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார், திரு தில்லை க. குமரன். இவர், வளைகுடா தமிழ் மன்றத்தின் தலைவராக உள்ளவர். அனைத்து அமெரிக்கத் தமிழ் சங்கங்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, ஒருங்கிணைக்கச் செய்யும்...சாதனையாளர் |
| |
| கவிதை - அமைதி |
என்னையே வென்றதாய் என்றென்றும்
இறுமாந்திருக்கும் இயந்திரவாதிகளை
எண்ணியே - அல்ல எள்ளியே
ஆம், நான் சிரிக்கிறேன்.பொது |