Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2006 Issue
ஆசிரியர் பக்கம் | வாசகர் கடிதம் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சிரிக்க சிரிக்க | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | விளையாட்டு விசயம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
இசைத் திருவழா - ஆர்ச் வோர்ல்ட் வைட்
- சுதிர் பொன்னுசாமி|ஆகஸ்டு 2006|
Share:
Click Here Enlargeஒரே மேடையில் ஒரே மாலையில் கோர்வை யுடன் ஜொலிக்கும் கர்னாடக இசையும், சுகமாக வருடும் ஹிந்துஸ்தானி இசையும் கேட்கும் சந்தர்பம் அடிக்கடி வராது. இளம் இசை மேதைகள் திறமையுடன் வழங்கப் போகும் அத்தகைய நிகழ்ச்சி நம் நினைவி லிருந்து எளிதில் அகலாது.

பாட்டியாலா கரானாவின் புகழ் இளம் வித்வான் கௌஷி சக்ரபொர்த்தி ஆகஸ்ட் 12ம் தேதியன்று ஹிந்துஸ்தானி இசையுடன் நிகழ்ச்சியை துவக்குகிறார். செல்வி கௌஷி அவர்களின் பெற்றோர்களும் இசையில் சிறந்தவர்கள். மேற்கத்திய இந்திய இசையில் தோன்றியவரான செல்வி கௌஷியின் தேன் மதுரக் குரல், கேட்பவர்கள் நினைவில் என்றும் நிற்கும்.

பிரபல பாடகர் திரு உன்னி கிருஷ்ணன் தனக்கென ஒரு இடத்தை கர்னாடக இசை யுலகில் பெற்றிருப்பவர். அவருடைய இனிமை யான குரலும், கர்னாடக இசையின் சம்பிரதாயங் களில் அவருக்கு உள்ள உறுதியான ஞானமும், இசை நிகழ்ச்சியை சிறப்பிக்கும்.

'தெற்காசிய இசை விழா' எனப் பெயரிடப் பட்டிருக்கும் இந்நிகழ்ச்சி, ஆகஸ்ட் 12, சனிக்கிழமை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கீழ்கண்ட இடத்தில் நடைபெறும்.
THE SANCTUARYஒ of The Church of St. Paul & St. Andrew
263 West 86th Street, New York,
NY 10024

மேலும் விவரங்களுக்கும், நுழைவுச் சீட்டுகளுக்கும் அணுக வேண்டிய முகவரி:
THE ARCH WORLDWIDE
212.924.0718
Sridhar Shanmugam 718.781.0885
Prasannan 917.826.5620
Email: arts@theArch.org
www.theArch.org

சுதிர் பொன்னுசாமி
Share: 




© Copyright 2020 Tamilonline