| |
| ஒப்பில்லாத சுப்பு |
கொத்தமங் கலத்துச் சுப்பு - தமிழ்
கொஞ்சும் அவர்பாட்டுக் கீடுண்டோ செப்பு! (கொத்தமங்கலத்து)
எத்தனை எத்தனை பாட்டு - அவை
எல்லாமே பாலோடு தேன்சேர்ந்த கூட்டுகவிதைப்பந்தல் |
| |
| விஜயபதி தர்ஷராஜன் கவிதைகள் |
கடைகடையாய் ஏறி இறங்கி
தேடித்தேடி வாங்குகிறாய்
ஆர்கானிக்
பழங்களும், காய்களும்கவிதைப்பந்தல் |
| |
| தெரியுமா?: சோதனைக் கூடத்தை மாற்றியமைத்த சாதனைப் பெண் லக்ஷ்மி |
லக்ஷ்மி சோமசுந்தரம் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழர். பதினோராம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கையில் உப்புச் சத்தியாக்கிரஹத்தால் பிரபலமடைந்த வேதாரண்யத்துக்குச் சென்று, 'சர்தார்' வேதரத்தினம் அவர்கள் தொடங்கிய...பொது |
| |
| பேராசிரியர் நினைவுகள்: பெரிதினும் பெரிது கேள் |
'என்ன பாக்கறீங்க! சொல்லுங்க. காணிநிலம் வேண்டும் அப்படீன்னு பாடறானே பாரதி, இந்தப் பாடல் மூலமாக அவன் பராசகத்தியிடம் என்ன வேண்டும் என்று கேட்கிறான்.... இவ்ளதானே கேட்டேன்.... பேச்சையே காணோமே'...ஹரிமொழி |
| |
| தென்றல் வந்து என்னைத் தொடும்! |
"தென்றல் வந்து என்னைத் தொடும். ஆஹா, சத்தமின்றி முத்தமிடும்” - இப்பாடல் வரிகளுக்கு புது அர்த்தம் கொடுப்பது 'தென்றல்', எனக்குப் பிடித்த தமிழ் மாத இதழ்.எனக்குப் பிடிச்சது(1 Comment) |
| |
| தெரியுமா?: மொரீஷஸ் நாட்டில் CTA |
கலிஃபோர்னியா தமிழ்க் கழகம் (CTA) அமெரிக்காவிலுள்ள தமிழர்களுக்குத் தமிழ் எழுத, படிக்க, பேச கற்பிக்கின்ற லாபநோக்கற்ற, தன்னார்வ அமைப்பாகும். 1998ல் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளிக்கு இன்று அமெரிக்காவில் ஆறு ஊர்களில்...பொது |