|
|
இதுதான் மாயச்சதுரம். இதில் விடுபட்ட கட்டங்களை நிரப்ப வேண்டும்.
நிபந்தனைகள்: 1. இந்தச் சதுரத்தில் 16 முதல் 64 வரையுள்ள எந்த எண்ணை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் கூட்டுத்தொகை 280 வரவேண்டும்.
2. ஓர் எண்ணை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தலாம்.
3. மேலிருந்து கீழாக, இடவலமாக என எப்படிக் கூட்டினாலும் எண் 280 கூட்டுத்தொகையாக வரவேண்டும்.
முயற்சி செய்யுங்களேன்!
மாரியப்பன், நியூயார்க் |
|
விடைகள் |
|
|
|
|
|
|
|