Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நலம் வாழ | எனக்குப் பிடிச்சது
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
சங்கரன் கோவில்
பொய்யழகன்
3 இடியட்ஸ்
நடுநிசி நாய்கள்
முரண்
மங்காத்தா
ஜெயமுண்டு பயமில்லை
ஆயிரம் விளக்கு
- அரவிந்த்|செப்டம்பர் 2010|
Share:
தந்தைக்கும், மகனுக்கும் இடையேயான உன்னத உறவைச் சொல்ல வருகிறது ஆயிரம் விளக்கு. மகனாக சந்தனு நடிக்க, தந்தையாக வருகிறார் சத்யராஜ். சனாகான் சந்தனுவின் இணையாக நடிக்கிறார். இவர்களுடன் சுமன், சுஜா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கமல் என்ற புதுமுகம் வில்லனாக அறிமுகமாகிறார். மதுரையாகக் களமாகக் கொண்ட இப்படம், வழக்கமான மதுரைப் படமாக இருக்காது என்கிறார் இயக்குநர் ஹோசிமின். 55 வயதுள்ள ஒருவருக்கும் 25 வயது இளைஞனுக்குமான உறவுதான் கதை. இந்த உறவே தமிழ் சினிமாவுக்கு புதிதாக இருக்கும். மனதை நெகிழ வைக்கும் கதையை ஆக்ஷன் பின்னணியுடன் சொல்லியுள்ளேன் என்கிறார். இசை ஸ்ரீகாந்த் தேவா. பாடல்கள் வைரமுத்து. நீண்ட நாட்களுக்குப் பிறகு உள்ளத்தை உருக்கும் ஒரு பாடலை ஜேசுதாஸ் இதில் பாடியிருப்பது சிறப்புச் செய்தி.


அரவிந்த்
More

சங்கரன் கோவில்
பொய்யழகன்
3 இடியட்ஸ்
நடுநிசி நாய்கள்
முரண்
மங்காத்தா
ஜெயமுண்டு பயமில்லை
Share: