Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
கார்த்தியின் சிறுத்தை
சரத்குமார் நடிக்கும் சேது சமுத்திரம்

நாங்க
சாந்தனுவின் கண்டேன்
மீண்டும் சட்டம் ஒரு இருட்டறை
விரைவுப் பேருந்து
ஆர்யாவின் சிக்கு புக்கு
- அரவிந்த்|அக்டோபர் 2010|
Share:
நான் கடவுள், மதராச பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ஆர்யா நடிக்கும் படம் சிக்கு புக்கு. கதாநாயகியாக ஸ்ரேயா நடிக்கிறார். உடன் ப்ரீத்திகா நடிக்கிறார். லண்டனில் தொடங்கும் கதை காரைக்குடியில் முடிகிறது. மறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளரான மணிகண்டன் படத்தை இயக்குகிறார். பெரும்பாலான சம்பவங்கள் ரயிலிலே நடப்பதாகத் திரைக்கதை அமைத்துள்ளனர். பஞ்சாபில் உள்ள நாடோடிப் பாடகர்களான வடாலி சகோதரர்கள் இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆகின்றனர். இசை: ஹரிஹரன்-லெஸ்லி மற்றும் பிரவீன் மணி.


அரவிந்த்
More

கார்த்தியின் சிறுத்தை
சரத்குமார் நடிக்கும் சேது சமுத்திரம்

நாங்க
சாந்தனுவின் கண்டேன்
மீண்டும் சட்டம் ஒரு இருட்டறை
விரைவுப் பேருந்து
Share: 




© Copyright 2020 Tamilonline