|
|
இதுதான் மாயச்சதுரம். இதில் விடுபட்ட கட்டங்களை நிரப்ப வேண்டும்.
நிபந்தனைகள் 1. இந்தச் சதுரத்தில் 3 முதல் 108 வரையிலுள்ள 3ன் மடங்குகளை மட்டும் பயன்படுத்தி, கூட்டுத்தொகை 333 வருமாறு அமைக்க வேண்டும். 2. ஓர் எண்ணை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 3. மேலிருந்து கீழாக, குறுக்கு நெடுக்காக, இடவலமாக என எப்படிக் கூட்டினாலும் 333 கூட்டுத்தொகையாக வரவேண்டும்.
அரவிந்த் சுவாமிநாதன் |
|
விடைகள் |
|
|
|
|
|
|
|