Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
எங்கள் வீட்டில்
எங்கள் வீட்டில்
- |செப்டம்பர் 2009||(1 Comment)
Share:
நீங்களும் நிறையப் படம் எடுக்கிறீர்கள். வளரும் குழந்தை, செல்ல நாய், அன்பான பெற்றோர்கள், நண்பர்கள், வீட்டு விழாக்கள், உல்லாசப் பயணம் என்று எடுத்தபடியேதான் இருக்கிறீர்கள். ஏன் சாப்பிடுவது, தோட்டத்தில் நடப்பது போன்ற அன்றாடச் செயல்களை எடுத்ததாகக் கூட இருக்கலாம். அவற்றில் மிக நன்றாக இருப்பதாக நீங்கள் நினைப்பதை எங்களுக்கு அனுப்புங்கள். எப்போது எடுத்தீர்கள் என்பதைப் பற்றி ஓரிரு வாக்கியம் எழுதுங்கள். மறக்காமல் உங்கள் பெயர், முகவரி எழுதுங்கள். தவறாமல் 'In my home...' என்பதை உங்கள் மின்னஞ்சலின் பொருளாக எழுதுங்கள்.

அனுப்பவேண்டிய முகவரி: thendral@tamilonline.com

வருங்காலத்தில் அமெரிக்காவில் தமிழர் வாழ்க்கையைக் குறித்த ஒரு முக்கிய ஆவணமாக அது மாறலாம். தென்றலில் சரித்திரம் பதியுங்கள்.
வீட்டுக்கு வீடு கிருஷ்ணர்கள்


மஞ்சுஸ்ரீ, காவ்யாஸ்ரீ; ஃபார்மிங்டன்ஹில்ஸ், மிச்சிகன்.


கபில் நாதன், க்ரிஷ் நாதன்; பர்மிங்ஹாம், அலபாமா


ப்ரதீக்; சான் டியேகோ, கலிஃபோர்னியா

நிதலாக்ஷ்யா ராஜா; ஹூஸ்டன், டெக்ஸாஸ்
Share: 




© Copyright 2020 Tamilonline