|
|
இதுதான் மாயச்சதுரம். இதில் விடுபட்ட கட்டங்களை நிரப்ப வேண்டும்.
நிபந்தனைகள் 1. இந்தச் சதுரத்தில் 5 முதல் 180 வரையிலுள்ள 5ன் மடங்குகளை மட்டும் பயன்படுத்தி கூட்டுத்தொகை 555 வருமாறு அமைக்க வேண்டும். 2. ஓர் எண்ணை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தலாம். 3. மேலிருந்து கீழாக, குறுக்கு நெடுக்காக, இடவலமாக, தலைகீழாக என எப்படிக் கூட்டினாலும் 555 கூட்டுத் தொகையாக வரவேண்டும்.
அரவிந்த் சுவாமிநாதன் |
|
விடைகள் |
|
|
|
|
|
|
|