அரவிந்த் சுவாமிநாதன் |
|
 |
|
|
|
|
|
|
|
அரவிந்த் சுவாமிநாதன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
 |
கௌதமன் - (Feb 2022) |
பகுதி: நேர்காணல் |
ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம் (பால கோகுலம்), மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான சேவை இல்லம் (அபாலா), கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான இல்லம் (சாரதேஸ்வரம்) என, பல... மேலும்... |
| |
|
 |
கவிஞர் வைரபாரதி - (Jan 2022) |
பகுதி: நேர்காணல் |
கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பேச்சாளர், திரைப்பாடல் ஆசிரியர் எனத் திசைகள் பலவற்றிலும் சிறகு விரித்திருப்பவர் வைரபாரதி. ஆன்மீகம் ஒருபுறம், இலக்கியம் மறுபுறம் எனச் செயல்படுகிறவர். திரைப்படங்கள், குறும்படங்கள்... மேலும்... |
| |
|
 |
சிவஸ்ரீ ஸ்கந்தப்ரசாத் - (Dec 2021) |
பகுதி: நேர்காணல் |
அது ஓர் இசைக்கச்சேரி. திரளான ரசிகர்கள் குழுமியிருக்கிறார்கள். "கண்ணை மூடிண்டு கேட்டா எம்.எல்.வி.யே பாடற மாதிரி இருக்கு. என்ன பாவம், என்ன உச்சரிப்பு, என்ன ஒரு அற்புதமான குரல் ஆஹா, ஆஹா!"... மேலும்... |
| |
|
 |
'அனிமல் கம்யூனிகேட்டர்' பா. ஜனனி - (Oct 2021) |
பகுதி: நேர்காணல் |
"மனிதர்களிடம் எப்படிப் பேசுகிறோமோ அதேபோல் விலங்குகளுடனும், ஏன் பறவைகள், தாவரங்கள் என முழு இயற்கையுடனும் என்னால் பேச முடியும்!" - இப்படிச் சொல்லி நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார் ஜனனி பார்த்திபன். மேலும்... |
| |
|
 |
இசைக் கலைஞர் சுக. பாவலன் - (Aug 2021) |
பகுதி: நேர்காணல் |
'இன்னிசை இளவல்', 'கலைவளர் மாமணி', 'சப்தஸ்வர மாமணி' 'வில்லிசை வேந்தன்', 'சங்கீத சக்கரவர்த்தி' உட்படப் பல பட்டங்களைப் பெற்றிருப்பவர் சுக. பாவலன். காரைக்காலில் வசிக்கும் இவர், எட்டு வயதில் இசையுலகில்... மேலும்... |
| |
|
 |
டாக்டர் சங்கர சரவணன் - (Jul 2021) |
பகுதி: நேர்காணல் |
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் துணை இயக்குநர். இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாமிடம் பெற்றவர். கால்நடை மருத்துவத்தில் முதுநிலைப் பட்டமும்... மேலும்... |
| |
|
 |
அனுராதா கிருஷ்ணமூர்த்தி - (Mar 2021) |
பகுதி: நேர்காணல் |
கர்நாடக இசைக் கலைஞர், நாடக, திரைப்பட நடிகை, இசை ஆசிரியை எனப் பன்முகங்கள் கொண்டவர் அனுராதா கிருஷ்ணமூர்த்தி. பிரபல கர்நாடக சங்கீத வித்வான், சங்கீத கலாநிதி, கே.வி. நாராயணசாமியின் மகள். மேலும்... |
| |
|
 |
கலைமாமணி கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் - (Feb 2021) |
பகுதி: நேர்காணல் |
1932ல் தொடங்கப்பட்ட கலைமகள் இதழுக்கு இது 90வது ஆண்டு. பத்திரிகை உலகில் 'கீழாம்பூர்' என்று அழைக்கப்படும் கீழாம்பூர் எஸ். சங்கர சுப்பிரமணியன், இதன் ஆசிரியர். எழுத்தாளர், இதழாளர், ஆய்வாளர்... மேலும்... |
| |
|
 |
சுபஸ்ரீ தணிகாசலம் - (Jan 2021) |
பகுதி: நேர்காணல் |
சுபஸ்ரீ தணிகாசலம் - இவருக்கு அறிமுகம் தேவையில்லை. க்ளீவ்லாண்ட் தியாகராஜ ஆராதனை தொடங்கி அமெரிக்காவின் பல இசை நிகழ்ச்சிகள் வழியே தென்றல் வாசகர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்தான். மேலும்... |
| |
|
 |
தமிழியல் ஆய்வாளர் முனைவர் ப. சரவணன் - (Dec 2020) |
பகுதி: நேர்காணல் |
அருட்பா மருட்பா கண்டனத் திரட்டு', 'சாமிநாதம்', 'தாமோதரம்' போன்ற நூல்கள்மூலம் தமிழியல் ஆய்வில் புதிய வெளிச்சம் பாய்ச்சியவர் முனைவர் ப. சரவணன். 'அருட்பா மருட்பா' சமயப் போராட்டம் குறித்து ஆராய்ந்து... மேலும்... |
| |
|
1 2 3 4 5 6 7 8 9 10 ... |