Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | ஹரிமொழி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
பொது
ஜெயந்தி சங்கர் நூலுக்கு 'திசையெட்டும்' மொழிபெயர்ப்பு விருது
நந்தலாலா இயக்கம்: புத்தகப்பை நன்கொடை
- ஷைனா|ஆகஸ்டு 2009|
Share:
Click Here Enlargeநந்தலாலா மிஷன் ஆண்டுதோறும் வசதிகுறைந்த மாணாக்கர்களுக்குப் புத்தகப்பைகளை நன்கொடையாக வழங்குகிறது. இந்தப் பைகளில் மாணவர்களுக்குத் தேவையான பல பொருட்களும் நிரப்பித் தரப்படுகின்றன. The Family Giving Tree என்ற அமைப்புக்கு இந்தப் பைகள் தரப்படும், அவர்கள் தேவைப்படும் மாணவர்களுக்கு இவற்றை வினியோகிப்பார்கள்.

ஒரு பையின் மதிப்பு $30. இதற்கான நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன. ஒருவர் எத்தனை பைகளுக்கு வேண்டுமானால் நன்கொடை அனுப்பலாம். Nandalala Mission என்ற பெயரிலான காசோலைகளை அனுப்ப வேண்டிய முகவரி:

Nandalala Mission
1556 Halford Ave #319
Santa Clara. CA 95051.

பைகளுக்குள் பொருட்களை நிரப்பித் தயார் செய்யத் தொண்டர்கள் தேவைப்படுகின்றனர். பணியில் ஈடுபட ஆர்வமுள்ளோர் nandalalamission@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
ஷைனா
More

ஜெயந்தி சங்கர் நூலுக்கு 'திசையெட்டும்' மொழிபெயர்ப்பு விருது
Share: 




© Copyright 2020 Tamilonline