அக்ஷயா சேகர் பரதநாட்டிய அரங்கேற்றம் ஸ்ரீக்ருபா நடனக் கம்பெனியின் வருடாந்திரக் கலைவிழா சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் இன்பச் சுற்றுலா வருணிகா ராஜாவின் 'Timeless Journey' அம்பிகா முரளி பரதநாட்டிய அரங்கேற்றம் சிந்தூரா ரவிச்சந்திரன் பரதநாட்டிய அரங்கேற்றம் ஸ்ரீக்ருபா டான்ஸ் குழுமத்தின் நாட்டிய நாடகம் ப்ளூமிங்டன் தமிழ்ச் சங்கம் கோடை விழா மிச்சிகன் தமிழ்ச் சங்கம் இன்பச் சுற்றுலா இலக்கியா, ஹம்சா பரதநாட்டிய அரங்கேற்றம் லிவர்மோர் திருக்கோவிலில் குரு-சிஷ்யர் தினம் BATM முத்தமிழ் விழா 'நாட்யாரங்கம்' நிகழ்ச்சியில் செல்வி விநித்ரா மணி 'விஷன் எய்டு' அமைப்புக்காக கிருஷ்ணா நாட்டிய நாடகம் கான்கார்டு ஹிந்து ஆலயத்தில் உமையாள் முத்து சொற்பொழிவு வாஷிங்டன் தமிழ்ச்சங்க முத்தமிழ் விழா சௌந்தர்ய நாட்யாலயா நான்காம் ஆண்டு நிறைவு விழா
|
|
GATS வருடாந்திரச் சுற்றுலா |
|
- |செப்டம்பர் 2009| |
|
|
|
|
அட்லாண்டா பெருநகரத் தமிழ்ச்சங்கத்தின் (GATS) வருடாந்திர இன்பச் சுற்றுலா அட்லாண்டாவின் மிகப் பெரிய டிரிப்பில்மில் பார்க்கில் நடந்தது. ஒஸோரா ஏரிக்கரையில் அமைந்த இந்தப் பூங்காவில், முதலாவதாக நடந்த தோசைப்போட்டியில் சூடான கேழ்வரகு தோசை பிரமாதம். இனிப்புப் பலகாரப் போட்டியும் நடந்தது. வெற்றி பெற்றோருக்கு சங்கத் தலைவர் சாந் குப்புசாமி பரிசுகள் வழங்கினார். அவர், மகிழுலாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்த என். ராஜா, டி. அனிதா, இந்திரா, பூங்கோதை, ராஜ், சிவா, அனு ஆகியோரைப் பாராட்டியதோடு, அனைவரையும் அக்டோபர் 31, 2009ல் நடைபெறவுள்ள தீபாவளி, தமிழ் மையத் தொடக்கம் மற்றும் நன்கொடைத் திருவிழாக்களுக்கு அன்போடு அழைத்தார்.
FeTNA விழாவில் சிறப்பாகப் பணியாற்றிய தன்னார்வத் தொண்டர்களுக்கு பாராட்டுப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மதியம், வயதானவர்களுக்கான விளையாட்டுக்கள் ஆரவாரமாகத் தொடங்கின. அதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வயதுவாரியாக நடந்தன. விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சங்கத் தலைவர் அனைத்து நிர்வாகக் குழு உறுப்பினர்களை அறிமுகப்படுத்திப் பரிசுகள் வழங்கினார். |
|
சாந் குப்புசாமி, அட்லாண்டா |
|
|
More