Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
அக்ஷயா சேகர் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஸ்ரீக்ருபா நடனக் கம்பெனியின் வருடாந்திரக் கலைவிழா
சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் இன்பச் சுற்றுலா
வருணிகா ராஜாவின் 'Timeless Journey'
அம்பிகா முரளி பரதநாட்டிய அரங்கேற்றம்
சிந்தூரா ரவிச்சந்திரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஸ்ரீக்ருபா டான்ஸ் குழுமத்தின் நாட்டிய நாடகம்
ப்ளூமிங்டன் தமிழ்ச் சங்கம் கோடை விழா
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் இன்பச் சுற்றுலா
லிவர்மோர் திருக்கோவிலில் குரு-சிஷ்யர் தினம்
BATM முத்தமிழ் விழா
'நாட்யாரங்கம்' நிகழ்ச்சியில் செல்வி விநித்ரா மணி
'விஷன் எய்டு' அமைப்புக்காக கிருஷ்ணா நாட்டிய நாடகம்
கான்கார்டு ஹிந்து ஆலயத்தில் உமையாள் முத்து சொற்பொழிவு
வாஷிங்டன் தமிழ்ச்சங்க முத்தமிழ் விழா
GATS வருடாந்திரச் சுற்றுலா
சௌந்தர்ய நாட்யாலயா நான்காம் ஆண்டு நிறைவு விழா
இலக்கியா, ஹம்சா பரதநாட்டிய அரங்கேற்றம்
- |செப்டம்பர் 2009|
Share:
Click Here Enlargeஜூலை 25, 2009 அன்று ஸாரடோகா மெக்கஃபி அரங்கில் ஸ்ரீக்ருபா டான்ஸ் அகாடமி மாணவிகள் இலக்கியா கந்தசாமி, ஹம்சா கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. சிரித்த முகத்துடனும் அபரிதமான தன்னம்பிக்கையுடனும் இருவரும் ஆடிய விதம் குரு விஷால் ரமணியின் திறமையான பயிற்சியை வெளிக்காட்டியது. வசந்தா ராக புஷ்பாஞ்சலி, ஸாரங்கா ராக கணேச வந்தனம், கீரவாணி ராக ஜதிஸ்வரம், அட தாள மதுரை முரளீதரனின் வர்ணம், அம்புஜம் கிருஷ்ணாவின் காபிராக ‘அரவிந்தப் பாதமலர்', ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் சிம்மேந்திர மத்யம ராக ‘அசைந்தாடும் மயிலொன்று', மகாகவி பாரதியாரின் ‘சிவசக்தி' பாலமுரளி கிருஷ்ணாவின் பிருந்தாவன ஸாரங்கா ராகத் தில்லானா என ஒவ்வொரு உருப்படியும் பலே, சபாஷ் என்ற பாராட்டுகளோடு, பலத்த கைதட்டல்களையும் பெற்றது.

'அரவிந்தப் பாதமலர்' பாடலுக்கு இலக்கியா காட்டிய பக்தி பாவம், தாள கச்சிதம் அற்புதம். ஹம்ஸாவின் ‘அசைந்தாடும் மயிலொன்று' பாடலில் அழகான, அளவான பாவ நேர்த்தியும், சுழன்றாடிய லாவகமும் மனதைக் கொள்ளை கொண்டன. 'சிவசக்தி' பதத்தை இருவரும் ஆடிய விதம் மனதில் நின்றது. வாசுதேவனின் நட்டுவாங்கம், முரளி பார்த்தசாரதியின் பாட்டு, தனஞ்செயனின் மிருதங்கம், வீரமணியின் வயலின் என்று பக்கவாத்தியங்கள் நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்தன.
ஜெயஸ்ரீ ராஜா, கேம்பெல், கலி.
More

அக்ஷயா சேகர் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஸ்ரீக்ருபா நடனக் கம்பெனியின் வருடாந்திரக் கலைவிழா
சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் இன்பச் சுற்றுலா
வருணிகா ராஜாவின் 'Timeless Journey'
அம்பிகா முரளி பரதநாட்டிய அரங்கேற்றம்
சிந்தூரா ரவிச்சந்திரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஸ்ரீக்ருபா டான்ஸ் குழுமத்தின் நாட்டிய நாடகம்
ப்ளூமிங்டன் தமிழ்ச் சங்கம் கோடை விழா
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் இன்பச் சுற்றுலா
லிவர்மோர் திருக்கோவிலில் குரு-சிஷ்யர் தினம்
BATM முத்தமிழ் விழா
'நாட்யாரங்கம்' நிகழ்ச்சியில் செல்வி விநித்ரா மணி
'விஷன் எய்டு' அமைப்புக்காக கிருஷ்ணா நாட்டிய நாடகம்
கான்கார்டு ஹிந்து ஆலயத்தில் உமையாள் முத்து சொற்பொழிவு
வாஷிங்டன் தமிழ்ச்சங்க முத்தமிழ் விழா
GATS வருடாந்திரச் சுற்றுலா
சௌந்தர்ய நாட்யாலயா நான்காம் ஆண்டு நிறைவு விழா
Share: 




© Copyright 2020 Tamilonline