Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
ஸ்ரீக்ருபா நடனக் கம்பெனியின் வருடாந்திரக் கலைவிழா
சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் இன்பச் சுற்றுலா
வருணிகா ராஜாவின் 'Timeless Journey'
அம்பிகா முரளி பரதநாட்டிய அரங்கேற்றம்
சிந்தூரா ரவிச்சந்திரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஸ்ரீக்ருபா டான்ஸ் குழுமத்தின் நாட்டிய நாடகம்
ப்ளூமிங்டன் தமிழ்ச் சங்கம் கோடை விழா
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் இன்பச் சுற்றுலா
இலக்கியா, ஹம்சா பரதநாட்டிய அரங்கேற்றம்
லிவர்மோர் திருக்கோவிலில் குரு-சிஷ்யர் தினம்
BATM முத்தமிழ் விழா
'நாட்யாரங்கம்' நிகழ்ச்சியில் செல்வி விநித்ரா மணி
'விஷன் எய்டு' அமைப்புக்காக கிருஷ்ணா நாட்டிய நாடகம்
கான்கார்டு ஹிந்து ஆலயத்தில் உமையாள் முத்து சொற்பொழிவு
வாஷிங்டன் தமிழ்ச்சங்க முத்தமிழ் விழா
GATS வருடாந்திரச் சுற்றுலா
சௌந்தர்ய நாட்யாலயா நான்காம் ஆண்டு நிறைவு விழா
அக்ஷயா சேகர் பரதநாட்டிய அரங்கேற்றம்
- |செப்டம்பர் 2009|
Share:
Click Here Enlarge2009 ஆகஸ்ட் 31 அன்று அக்ஷயா சேகரின் பரதநாட்டிய அரங்கேற்றம் மலிபூ (லாஸ் ஏஞ்சலஸ், கலி.) பெப்பர்டைன் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. வயதில் குறைந்தவராக இருந்தபோதிலும் குரு சொல்லிக் கொடுத்ததைச் சரியாகப் புரிந்து கொண்டு தாளகதி, பாவம் தவறாமல் மிகச் சிறப்பாக நடனம் ஆடினார் அக்ஷயா. தன்யாசி வர்ணத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் ஒவ்வொரு லீலையையும் அற்புதமான பாவத்துடன் சிறப்பாக ஆடி வெளிக் கொணர்ந்தார். ரஞ்சனி ராகமாலிகா பதத்தில் தேவியின் அம்சங்களைச் சித்திரித்தது நன்றாக இருந்தது.

குரு மாலதி ஐயங்காரின் திறமையும் பயிற்சியும் அக்ஷயாவின் ஒவ்வொரு நடன அசைவிலும் நன்கு தெரிந்தது. மாலதி ஐயங்கார் (நட்டுவாங்கம்), நந்தகுமார் உன்னிகிருஷ்ணன் (வாய்ப்பாட்டு), கிருஷ்ணன் குட்டியின் (வயலின்), குருமூர்த்தி (மிருதங்கம்), பிரகாஷ் ஹெக்டே (புல்லாங்குழல்) ஆகியோரின் பக்கம் நிகழ்ச்சிக்கு மெருகூட்டின.
இந்திரா பார்த்தசாரதி, லாஸ் ஏஞ்சலஸ்
More

ஸ்ரீக்ருபா நடனக் கம்பெனியின் வருடாந்திரக் கலைவிழா
சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் இன்பச் சுற்றுலா
வருணிகா ராஜாவின் 'Timeless Journey'
அம்பிகா முரளி பரதநாட்டிய அரங்கேற்றம்
சிந்தூரா ரவிச்சந்திரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஸ்ரீக்ருபா டான்ஸ் குழுமத்தின் நாட்டிய நாடகம்
ப்ளூமிங்டன் தமிழ்ச் சங்கம் கோடை விழா
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் இன்பச் சுற்றுலா
இலக்கியா, ஹம்சா பரதநாட்டிய அரங்கேற்றம்
லிவர்மோர் திருக்கோவிலில் குரு-சிஷ்யர் தினம்
BATM முத்தமிழ் விழா
'நாட்யாரங்கம்' நிகழ்ச்சியில் செல்வி விநித்ரா மணி
'விஷன் எய்டு' அமைப்புக்காக கிருஷ்ணா நாட்டிய நாடகம்
கான்கார்டு ஹிந்து ஆலயத்தில் உமையாள் முத்து சொற்பொழிவு
வாஷிங்டன் தமிழ்ச்சங்க முத்தமிழ் விழா
GATS வருடாந்திரச் சுற்றுலா
சௌந்தர்ய நாட்யாலயா நான்காம் ஆண்டு நிறைவு விழா
Share: 




© Copyright 2020 Tamilonline