Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஜெயம் ரவியின் 'தில்லாலங்கடி'
விஜயின் ஐம்பதாவது படம்
புதுமுகங்களின் 'புகைப்படம்'
தீவிரவாதத்தைப் பற்றிப் பேசும் 'நிமிடங்கள்'
கலிபோர்னியா நாயகனின் 'கதை'
வீரசோழன்
திகில்படம் 'பவுர்ணமி நாகம்'
ஹாலிவுட் படத்தில் ரம்பா
- |செப்டம்பர் 2009|
Share:
Click Here Enlargeதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ள ரம்பா தற்போது ஹாலிவுட் படம் ஒன்றிலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார். 'க்விக் கன் முருகன்' என்ற பெயரில் உருவாகியிருக்கும் இப்படத்தில் ரம்பா பார் டான்சராகவும், குடும்பப் பாங்கான வேடத்திலும் நடித்திருக்கிறார். இவருடன் நடிகர் ராஜேந்திரபிரசாத், நாசர் மற்றும் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்த நடிகர்கள், மும்பை நடிகர்கள் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். காமெடியும் ஆக்சனும் கலந்து எடுக்கப்பட்டுள்ளது இப்படம். தமிழ், தெலுங்கு மற்றும் சர்வதேச மொழிகளில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரம்பாவின் சொந்த படமான 'விடியும் வரை காத்திரு' விரைவில் வெளியாகவிருக்கிறது.
அரவிந்த்
More

ஜெயம் ரவியின் 'தில்லாலங்கடி'
விஜயின் ஐம்பதாவது படம்
புதுமுகங்களின் 'புகைப்படம்'
தீவிரவாதத்தைப் பற்றிப் பேசும் 'நிமிடங்கள்'
கலிபோர்னியா நாயகனின் 'கதை'
வீரசோழன்
திகில்படம் 'பவுர்ணமி நாகம்'
Share: 




© Copyright 2020 Tamilonline