Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
பொது
நவராத்திரி டிப்ஸ்
உங்களுக்கு அருகில் ஓர் அமெரிக்கத் தமிழ்ப் பள்ளி
சென்னையில் குறுக்கெழுத்தாளர் கூட்டம்
சிவாஜி எழுதிய பாட்டு!
இம்மைக்கும் அம்மைக்கும்...
கி.வா.ஜ.வும் பூரியும்
மாசம்பத்து!
நாடியோர்க்கும் நாடார்க்கும்...
கழுதையின் வார்த்தை!
நல்லவேளை, தப்பித்தேன்!
யார் வயதில் 20 வருஷம்!
ஜோக்ஸ்
கலிங்க ராஜா கட்டிய வேஷ்டி
- |செப்டம்பர் 2009|
Share:
Click Here Enlargeஒருமுறை கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் ஒரு நாடகத்தில் கோமாளியாக நடித்தார். ராஜா வேடம் போட்டவர் மந்திரியைப் பார்த்து ஒவ்வொரு சிற்றரசரும் என்னென்ன கப்பம் கட்டினார்கள் என விசாரிப்பதாக ஒரு காட்சி.

ஒரு கட்டத்தில் கலிங்க ராஜா என்ன கட்டினார் என்று அரசன் கேட்டான். மந்திரி வசனத்தை மறந்து போய் ஒன்றும் புரியாமல் விழித்தார்.

இதை அறியாத அரசர் மீண்டும் ஒருமுறை சத்தமாகக் கேட்டார், "கலிங்க ராஜா என்ன கட்டினார்?"

கலைவாணர் உடனடியாக "வேஷ்டி" என்று சொல்ல, அரங்கமே அதிர்ந்தது.

More

நவராத்திரி டிப்ஸ்
உங்களுக்கு அருகில் ஓர் அமெரிக்கத் தமிழ்ப் பள்ளி
சென்னையில் குறுக்கெழுத்தாளர் கூட்டம்
சிவாஜி எழுதிய பாட்டு!
இம்மைக்கும் அம்மைக்கும்...
கி.வா.ஜ.வும் பூரியும்
மாசம்பத்து!
நாடியோர்க்கும் நாடார்க்கும்...
கழுதையின் வார்த்தை!
நல்லவேளை, தப்பித்தேன்!
யார் வயதில் 20 வருஷம்!
ஜோக்ஸ்
Share: 






© Copyright 2020 Tamilonline