நவராத்திரி டிப்ஸ் உங்களுக்கு அருகில் ஓர் அமெரிக்கத் தமிழ்ப் பள்ளி சென்னையில் குறுக்கெழுத்தாளர் கூட்டம் சிவாஜி எழுதிய பாட்டு! இம்மைக்கும் அம்மைக்கும்... கி.வா.ஜ.வும் பூரியும் மாசம்பத்து! நாடியோர்க்கும் நாடார்க்கும்... நல்லவேளை, தப்பித்தேன்! கலிங்க ராஜா கட்டிய வேஷ்டி யார் வயதில் 20 வருஷம்! ஜோக்ஸ்
|
|
கழுதையின் வார்த்தை! |
|
- |செப்டம்பர் 2009| |
|
|
|
|
ஒருநாள் முல்லாவின் பக்கத்து வீட்டுக்காரர், முல்லாவை அழைத்து, "உங்கள் கழுதையை இரவல் தர முடியுமா?" என்று கேட்டார். அதற்கு முல்லா, "மன்னிக்கவும். ஏற்கெனவே கழுதையை நான் வாடகைக்கு வேறு ஒருவரிடம் தந்து விட்டேன்" என்றார். இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது முல்லாவின் பின் தொழுவத்திலிருந்து கழுதையின் கனைப்பு கேட்டது. உடனே பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம், "பின்னால் கழுதை சத்தமிடுவது கேட்கிறதே" என்றார் சந்தேகத்துடன். உடனே முல்லா கோபத்துடன், "என் வார்த்தையை விட, கேவலம் ஒரு கழுதையின் வார்த்தை உங்களுக்கு முக்கியமாய்ப் போய்விட்டது இல்லையா? உங்களுக்கு வெட்கமாக இல்லை?" என்றார். பக்கத்து வீட்டுக்காரர் பதில் பேச முடியாமல் திரும்பினார். |
|
|
|
|
More