Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நிதி அறிவோம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிரிக்க சிரிக்க | ஜோக்ஸ் | விளையாட்டு விசயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | சிரிக்க, சிந்திக்க | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
சிவாஜி புத்தாண்டுக்கு வருவாரா?
தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளி வருகிறது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் 'சிவாஜி'. ரசிகர்களிடையே மிகுந்த ஆவலை உண்டாக்கி உள்ள 'சிவ மேலும்...
 
செ.கணேசலிங்கன்
ஈழத்துத் தமிழ் எழுத்தாளார்களுள் தனித்து நோக்குவதற்கான பண்பு களைக் கொண்டவர் செ.கணேசலிங்கன். இவரது பன்முக ஆளுமை முற்போக்கு இடது மேலும்...
 
கேரளத்து விஷு சமையல்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். விஷு என்பது கேரளத்தில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகை. சூரியன் மேஷ ராசிக்கு வர மேலும்...
 
தமிழிசை ஆய்வாளர் வீ.ப.கா. சுந்தரம்
இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் மறுமலர்ச்சி வரலாற்றில் தமிழிசை இயக்கம் ஒரு மறுமலர்ச்சிப் போக்காக உருப்பெற்றது. அதனூடாகவே தமிழி மேலும்...
 
ஒரு வாக்கு மூலம்
நீதிபதி: ஒரே வாரத்தில் நீ பத்து இடங்களில் கொள்ளை அடித்திருக்கிறாய். அதைப்பற்றி ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா?

கைதி: ஆமா
மேலும்...
வெறுமையைத் தடுக்க...
நான் ஒரு professional. மிகவும் நல்ல நிலையில் இருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் போது உடன் படிக்கும் நண்பனின் அழகில் மயங்கிவிட்டேன். குடும்பத்தை எதிர்த்து வீட்டை விட்டு வெளியே வந்து, படிப்பு முடிந்தபின் அவனைத் திருமணம் செய்து கொண்டேன்.அன்புள்ள சிநேகிதியே
உயிரும் மெய்யும்
இரண்டுக்கும் அடிப்படை வேறுபாடு மூச்சுப்போக்கில் உள்ளது. உயிரெழுத்துகள் ஒலிக்கும் பொழுது மூச்சுத் தடையின்றி முழுதாக வாய்வழியே வெளிப்போகும். மெய் யெழுத்துகளுக்கு முழுதும் அடைபட்டோ அல்லது அரைகுறையாகவோ...இலக்கியம்
பெர்க்கலி தமிழ் பீடத்தின் சேவைகள்
'தமிழை போதிப்பதோடு மட்டுமின்றி, தமிழைப் பரப்ப வருடாந்திர மாநாடு நடத்துவது, தமிழில் மேல்படிப்பைத் தொடர உதவித் தொகை அளிப்பது, வெளிநாடு களில் இருந்து தமிழ் அறிஞர்களை வரவழைத்து...பொது
கிருஸ்ணலீலா தரங்கிணியில் சைவ வைணவ இணக்கம்
நாம சங்கீர்த்தனம் என்றவுடனே முதலில் நம் நினைவுக்கு வருபவர் வரகூர் நாராயண தீர்த்தர். கிருஷ்ண பரமாத்மாவிடம் தமக்குள்ள பிரேமையை 'கிருஷ்ணலீலா தரங்கிணி' பாடி உலகறியச் செய்தவர்.பொது
மீனவர்கள் மீது தொடரும் தாக்குதல்!
சமீபகாலமாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது நடத்தும் தாக்குதல் அதிகரித்து வருவது தமிழக மீனவர்களிடையே பெரும் கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.தமிழக அரசியல்
பா.ம.க. - தி.மு.க மோதல்!
சமீபகாலமாகத் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான பா.ம.க., தி.மு.க அரசு, அதன் திட்டங்கள் ஆகியவற்றைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.தமிழக அரசியல்
வெறுமையைத் தடுக்க...
- சித்ரா வைத்தீஸ்வரன்

2007 ஆரம்பநிலை நிறுவனங்களுக்கான சிறந்த வாய்ப்புக்கள் என்ன? (பாகம் 2)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline