Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நிதி அறிவோம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிரிக்க சிரிக்க | ஜோக்ஸ் | விளையாட்டு விசயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | சிரிக்க, சிந்திக்க | வார்த்தை சிறகினிலே
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
புற்றுநோய் நிதிக்காக க்ரியாவின் ‘Seeds and Flowers’
கலி·போர்னியா தமிழ்க் கழகத்தின் ஆண்டு விழா
சின்சினாட்டியில் ‘பருவங்களின் நாதங்கள்’
ஸ்ருதி ஸ்வர லயா வழங்கும் இசைவிழா மற்றும் பயிலரங்கம்
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் வழங்கும் சித்திரைத் திருநாள் விழா
FETNA வழங்கும் தமிழ் விழா 2007
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் வழங்கும் சித்திரை கொண்டாட்டம்
- |ஏப்ரல் 2007|
Share:
Click Here Enlargeஏப்ரல் 21, 2007 சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு, வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் புத்தாண்டை வரவேற்க ‘சித்திரைக் கொண்டாட்டம்’ ஒன்றை மில்பிடஸ் நகரில் உள்ள இந்திய குமுகாய மையத்தில் (India Comminity Center) ஏற்பாடு செய்துள்ளது. விழாவில் முக்கிய விருந்தினராக ·பிரீமான்ட் நகரமன்ற உறுப்பினர் திருமதி அனு நடராஜன் அவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இவ்விழாவை ICC உடன் இணைந்து தமிழ் மன்றம் வழங்க உள்ளது. விழாவில் தமிழ்ப் பண்பாட்டை எடுத்துக் காட்டும் நிகழ்ச்சி களுடன் விளக்கப் படங்களும் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். ஏப்ரல் மாதம் முழுதும் தமிழ் மாதமாக ICC கொண்டாட உள்ளது.

இதில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகள்:

போடு ஆட்டம் போடு: வளைகுடாப் பகுதி நடனக் கலைஞர்கள் மற்றும் நடனக் குழுக்கள் வழங்கும் நடன நிகழ்ச்சிகள். நடனங்கள் தமிழ்ப் பண்பாட்டை எடுத்தியபும் வண்ணம் அமையும். பரிசு உண்டு.

சவாலே சமாளி: வினாடி வினா நிகழ்ச்சி. குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்கலாம்.
அதிரசம்: சமையல் போட்டி.
மேலும் விவரங்களுக்கு:
வலைத்தளம்: www.bayareatamilmanram.org
குறிஞ்சி குமரன்: (408) 398-2927 / president@bayareatamilmanram.org
பிரவீன் ரகுராம்: preguraman@yahoo.com
ஸ்ரீராம் நரசிம்மன்: sris@srissite.com
More

புற்றுநோய் நிதிக்காக க்ரியாவின் ‘Seeds and Flowers’
கலி·போர்னியா தமிழ்க் கழகத்தின் ஆண்டு விழா
சின்சினாட்டியில் ‘பருவங்களின் நாதங்கள்’
ஸ்ருதி ஸ்வர லயா வழங்கும் இசைவிழா மற்றும் பயிலரங்கம்
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் வழங்கும் சித்திரைத் திருநாள் விழா
FETNA வழங்கும் தமிழ் விழா 2007
Share: 




© Copyright 2020 Tamilonline