Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நிதி அறிவோம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிரிக்க சிரிக்க | ஜோக்ஸ் | விளையாட்டு விசயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | சிரிக்க, சிந்திக்க | வார்த்தை சிறகினிலே
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
ராதிகா சங்கர், தாரா சங்கர் நாட்டிய நிகழ்ச்சி
ஸ்ரீராம லலித கலா மந்திர்: ‘நவக்கிரக வழிபாடு’ இசை நிகழ்ச்சி
கவிதா திருமலையின் பரதநாட்டியம்
மாதவி வெங்கடேஷ் நாட்டிய நிகழ்ச்சி
தென் கலிபோர்னியா தமிழ் மன்றத்தின் 'வசந்தத்தில் ஓர் நாள்'
சித்தார்த்தின் இசைக் கச்சேரி
ஸ்ரீலலித கான வித்யாலயாவின் 15ஆவது ஆண்டு விழா
அபிநயா நாட்டியக் குழுவின் நாட்டிய நாடக விழா
- உஷா பத்மநாபன்|ஏப்ரல் 2007|
Share:
Click Here Enlarge2007 மார்ச் 17,18 தேதிகளில் சான் ஹோசேயில் மைதிலி குமார் அவர்களின் அபிநயா நாட்டியக் குழுவினர் நாட்டிய நாடக விழாவை நடத்தினர். வருடம் தோறும் ஒரு கருத்தை மையமாக வைத்து நடத்தும் இந்த விழா இந்த ஆண்டில் பெண்கள் முன்னேற்றம் பற்றியதாக இருந்தது.

முதல் நாள் விழா கண்ணகியின் அனல், பாஞ்சாலியின் சபதம் போன்ற காவியப் பெண்களின் துணையோடு பெண்களைத் தட்டியெழுப்புவதாக அமைந்திருந்தது. ஜான்ஸி ராணி, இந்திரா காந்தி, சரோஜினி நாயுடு போன்ற உதாரணங்களும் உற்சாகமூட்டின.

ஒற்றுமையை வலியுறுத்திய இரண்டாவது நாள் நாட்டிய நாடகங்கள் வேடனும் புறாவும், பண்டோராஸ் பெட்டி, அலிபாபாவும் 40 திருடர்களும், அனுமார் கதை, தில்லானா போன்றவற்றால் அமைந்து மிகச் சிறப்பாக இருந்தன. மைதிலி குமாரும் அவரது மாணவர்களும் பாராட்டுக்கு உரியவர்கள்.
உஷா பத்மநாபன்
More

ராதிகா சங்கர், தாரா சங்கர் நாட்டிய நிகழ்ச்சி
ஸ்ரீராம லலித கலா மந்திர்: ‘நவக்கிரக வழிபாடு’ இசை நிகழ்ச்சி
கவிதா திருமலையின் பரதநாட்டியம்
மாதவி வெங்கடேஷ் நாட்டிய நிகழ்ச்சி
தென் கலிபோர்னியா தமிழ் மன்றத்தின் 'வசந்தத்தில் ஓர் நாள்'
சித்தார்த்தின் இசைக் கச்சேரி
ஸ்ரீலலித கான வித்யாலயாவின் 15ஆவது ஆண்டு விழா
Share: 




© Copyright 2020 Tamilonline