Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நிதி அறிவோம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிரிக்க சிரிக்க | ஜோக்ஸ் | விளையாட்டு விசயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | சிரிக்க, சிந்திக்க | வார்த்தை சிறகினிலே
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
ராதிகா சங்கர், தாரா சங்கர் நாட்டிய நிகழ்ச்சி
ஸ்ரீராம லலித கலா மந்திர்: ‘நவக்கிரக வழிபாடு’ இசை நிகழ்ச்சி
கவிதா திருமலையின் பரதநாட்டியம்
தென் கலிபோர்னியா தமிழ் மன்றத்தின் 'வசந்தத்தில் ஓர் நாள்'
சித்தார்த்தின் இசைக் கச்சேரி
அபிநயா நாட்டியக் குழுவின் நாட்டிய நாடக விழா
ஸ்ரீலலித கான வித்யாலயாவின் 15ஆவது ஆண்டு விழா
மாதவி வெங்கடேஷ் நாட்டிய நிகழ்ச்சி
- எல்லே சுவாமிநாதன்|ஏப்ரல் 2007|
Share:
Click Here Enlargeபிப்ரவரி 10, 2007 அன்று செல்வி மாதவி வெங்கடேஷின் தென்கலிபோர்னியா, புயானாபார்க் ஜெயின் மைய அரங்கில் நடன நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. நேஷனல் எண்டோமெண்ட்ஸ் ·பார் த ஆர்ட்ஸ், ஜேம்ஸ் இர்வின் பவுண்டேஷன் ஆகியவை அளித்த அறக்கொடையில் நடந்த இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற கலைஞர்கள் அனைவருமே இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘நாத தனுமனிஸம்’, பைரவியில் வர்ணம், நீலாம்பரியில் ‘மாதவ மாமவ தேவா’ பாடல்களுக்கு மாதவியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. காசி அய்சோலாவின் நட்டுவாங்கம், அனிருத் வெங்கடேஷின் வாய்ப்பாட்டு, சுபா சந்திரமெளளியின் மிருதங்கம், சிவா ராமமூர்த்தியின் வயலின் எல்லாம் மாதவியின் ஆட்டத்துக்கு அழகூட்டின.
பெர்க்லி பல்கலைக்கழகத்தில் பயோ எஞ்சினிரீங் பயிலும் மாதவி, புகழ்பெற்ற நடன ஆசிரியை விஜி பிரகாஷிடம் பத்து வருட காலம் நடனம் பயின்று அரங்கேற்றம் செய்தவர். இளைஞர்கள் இசை, நடனம் பயின்று அரங்கேற்றத்தோடு நிறுத்திவிடாமல் தொடர்ந்து கலைச்சேவையில் ஈடுபடுவது பாராட்டத்தக்கது. புலம் பெயர்ந்த இடத்திலும் நம் கலைகள் தழைத்தோங்குவது பெரு மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது.

எல்லே சுவாமிநாதன்
More

ராதிகா சங்கர், தாரா சங்கர் நாட்டிய நிகழ்ச்சி
ஸ்ரீராம லலித கலா மந்திர்: ‘நவக்கிரக வழிபாடு’ இசை நிகழ்ச்சி
கவிதா திருமலையின் பரதநாட்டியம்
தென் கலிபோர்னியா தமிழ் மன்றத்தின் 'வசந்தத்தில் ஓர் நாள்'
சித்தார்த்தின் இசைக் கச்சேரி
அபிநயா நாட்டியக் குழுவின் நாட்டிய நாடக விழா
ஸ்ரீலலித கான வித்யாலயாவின் 15ஆவது ஆண்டு விழா
Share: 




© Copyright 2020 Tamilonline