கமலஹாசனின் தசாவதாரம் பிரகாஷ்ராஜ் நடிப்பில் கள்ளபார்ட் நாயகனாக ஜெயபாரதியின் மகன் பிரபல டாக்டர் செரியன் நடிக்கும் நினைத்து நினைத்துப் பார்த்தேன் கோகிலா முதல் கனாகாலம் வரை
|
|
சிவாஜி புத்தாண்டுக்கு வருவாரா? |
|
- கேடிஸ்ரீ|ஏப்ரல் 2007| |
|
|
|
தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளி வருகிறது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் 'சிவாஜி'. ரசிகர்களிடையே மிகுந்த ஆவலை உண்டாக்கி உள்ள 'சிவாஜி' படம் பற்றிய பல்வேறு செய்திகள் தினம் தினம் வந்த வண்ணம் இருக்கின்றன.
பள்ளித்தேர்வு, உலகக்கோப்பை கிரிக்கெட் போன்ற காரணங்களால் 'சிவாஜி' தமிழ் வருடப்பிறப்பு அன்றே திரைக்கு வருவது தள்ளிப்போகலாம் என்றும் முதலில் செய்திகள் வந்தன. ஆனால் திட்டமிட்டபடியே தமிழ்ப் புத்தாண்டுக்கு 'சிவாஜி'யை வெளியிட எல்லா முயற்சிகளும் எடுத்து வருவதாக படத்தை தயாரித்து வரும் ஏவி.எம். சரணவன், எம்.எஸ். குகன் ஆகியோர் கூறியுள்ளனர். |
|
இதுவரை எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு இப்படத்திற்கு 500க்கும் மேல் பிரிண்ட் போடப்பட்டுள்ளதும், தமிழகம் முழுவதும் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட விருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கேடிஸ்ரீ |
|
|
More
கமலஹாசனின் தசாவதாரம் பிரகாஷ்ராஜ் நடிப்பில் கள்ளபார்ட் நாயகனாக ஜெயபாரதியின் மகன் பிரபல டாக்டர் செரியன் நடிக்கும் நினைத்து நினைத்துப் பார்த்தேன் கோகிலா முதல் கனாகாலம் வரை
|
|
|
|
|
|
|