| |
 | தெரியுமா?: 'பொன்விலங்கு' ரேடியோ நாடகம் |
நா. பார்த்தசாரதியின் புகழ்பெற்ற நாடகம் "பொன்விலங்கு". அதை வானொலி நாடகமாகத் தயாரித்தளித்திருக்கிறார் திண்டுக்கல் எழுத்தாளர் மா. கமலவேலன். இதுபற்றிக் கூறிய அவர்... பொது |
| |
 | குழந்தை வளர்ப்பு |
"நாம எப்ப சான் ஹோசே போகணும். பெரிய பொண்ணு தன் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள கூப்பிட்டாளே" என்றார் ரங்கண்ணா. "அது கேன்சலாயிடுத்து. குழந்தகளை சம்மர் கேம்புக்கு அனுப்பறாளாம். நாம வரவேண்டாம்னு சொல்லிட்டா"... சிறுகதை (1 Comment) |
| |
 | தெரியுமா?: சங்கீத நாடக அகாதமி யுவ விருது: அபிஷேக் ரகுராம் |
சாகித்ய அகாதமி இளம் கலைஞர்களுக்கு யுவபுரஸ்கார் விருது அளிப்பது போலவே சங்கீத நாடக அகாதமியும் ஒவ்வோர் ஆண்டும் 35 வயதிற்குட்பட்ட இளம் இசைக்கலைஞர்களுக்கு விருதளிக்கிறது. பொது |
| |
 | மாமழை |
மூத்தவள் இரண்டாமவள் கடைச்செல்லம் கூட நானும். மெளனத்தை உடைத்து சொற்சோழி பரப்பியவள் அந்தத் துடுக்கு மூன்றாமத்துதான்! எல்லாரும் ஒவ்வொரு விரலா எல்லா விரலையும் நீட்டுங்க தலைக்குமேல... கவிதைப்பந்தல் (1 Comment) |
| |
 | செல்வாக்கு |
ஊரிலிருந்து வந்திருக்கும் நேசந்தூவும் அம்மாவுக்கு அப்படியொரு வரவேற்பு ஆசியா மார்க்கெட்டில்! கோவைக்காய் குவியலில் தனக்குத்தான் பொறுக்கினாள்!... கவிதைப்பந்தல் |
| |
 | வாசல் அனுபவம் |
"இருங்க, கொஞ்சம் தண்ணி குடுச்சிட்டு வந்துடறேன்!" "என்ன லக்ஷ்மி, கிளம்பற சமயத்துல இருன்னு சொல்றியே! இரு, நானும் தண்ணி குடுச்சுடறேன்." அப்பா, எனக்கும் தண்ணி கொண்டு வா! சிறுகதை |